Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கராத்தே சாம்பியன்ஷிப்’ போட்டியில் பங்குபற்றும் ஐவருக்கு கௌரவிப்பு

மே 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மலேசியாவில் எதிர்வரும் 21 ஆம் திகதியிலிருந்து 28 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கின்ற சர்வதேச ‘2s இன்டர்நேஷனல் ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப்’ போட்டியில் கலந்து கொள்ள செல்லும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ருக்குனுதீன் நைலா உள்ளடங்களாக சாதனை மாணவர்கள் 5 பேரை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (17) ஞாயிற்றுக்கிழமை காலை வி.சி.எம்.ரி (V.C.M.T) கலை மன்றத்தில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்டத்தில் பிரபல கராத்தே ஆசிரியர் அந்தோனி இன்பராஜ் அவர்களின் ஏற்பாட்டில்,மன்னார் மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஆர்.எம்.ஜஸ்மின் தலைமையில் குறித்த கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

கராத்தே ஆசிரியர் அந்தோனி இன்பராஜ் அவர்களினால் பயிற்றுவிக்கப்பட்ட மாணவியான ருக்குனுதீன் நைலா என்பவர் மலேசியாவில் எதிர்வரும் 21 ஆம் தேதியிலிருந்து 28 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கின்ற சர்வதேச ‘2s இன்டர்நேஷனல் ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப்’ போட்டியில் 14 வயது பெண்கள் பிரிவில் 52 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொள்ள உள்ளார்.

மன்னார் உப்புக்குளம் கிராமத்தில் வசித்து வரும் மன்னார் அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலை மாணவியான ருக்குனுதீன் நைலா என்பவர் வட மாகாணத்தில் இருந்து செல்லும் ஐந்து மாணவர்களில் ஒருவராவார்.

இந்த நிலையில் தேசிய ரீதியாக ஐந்து மாணவர்கள் இடங்களை பெற்ற நிலையில் அவர்களை கௌவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது . குறித்த நிகழ்வில் மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன்,நகர சபை உறுப்பினர் முஹமட் இம்சாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது குறித்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதோடு குறிப்பாக மலேசியாவில் எதிர்வரும் 21 ஆம் தேதியிலிருந்து 28 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கின்ற சர்வதேச ‘2s இன்டர்நேஷனல் ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப்’ போட்டியில் கலந்து கொள்ள உள்ள மாணவியும் கௌரவிக்கப்பட்ட மை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி சிரேஷ்ட ஊடகவியலாளரான டி.பி.எஸ்.ஜெயராஜ் காலமானார்
அடுத்த செய்தி மணற்காட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் கஞ்சி வழங்கல் நிகழ்வும்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

பொரளை துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சிறுவனொருவர் கைது

செப்டம்பர் 11, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

கோப்பாய் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.

பிப்ரவரி 22, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வாழைச்சேனையில் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்பு

மே 13, 2026
இலங்கை

யாழ்.பல்கலை மாணவர்களுக்கு பிணை

டிசம்பர் 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?