Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

அமெரிக்காவிற்கு செல்லவேண்டாம் கனடாவின் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

ஏப்ரல் 16, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE
அமெரிக்காவுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு கனடாவின் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் நிர்வாகத்தின் கீழ் ஏற்பட்டுள்ள தற்போதைய “அரசியல் சூழ்நிலை”காரணமாக, கனடியர்கள் எல்லை தாண்டும்போது சிரமங்களை எதிர்கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, அமெரிக்காவுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு கனடாவின் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு அவர்களின் தேசிய சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கனடிய பல்கலைக்கழக ஆசிரியர்களின் சங்கம் தனது உறுப்பினர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையை நேற்று வெளியிட்டது.

அமெரிக்காவுடன் பதட்டமான உறவுகளைக் கொண்ட நாடுகளைச் சேர்ந்த கல்வியாளர்கள் அல்லது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் நிர்வாகத்தை பகிரங்கமாக விமர்சித்தவர்கள் குறித்து, அந்த ஆலோசனை ஆவணம் தனது கரிசனத்தைத் தெரிவிக்கிறது.

குறிப்பாக, தற்போதைய அமெரிக்க அரசாங்கத்தின் கருத்துக்களுடன் முரண்படும் ஆராய்ச்சியை மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாற்றுப்பாலினத்தவர்களாக அடையாளம் காணப்படுபவர்கள் ஆகியோர், அமெரிக்கப் பயணத்தின் போது, கவனமாக இருக்க வேண்டும் என்று இந்த எச்சரிக்கை அறிவுறுத்துகிறது.

முந்தைய செய்தி கனடா மத்திய வங்கி வட்டி விகிதத்தை மாற்றாது என தகவல்!
அடுத்த செய்தி கியூபெக்கில் வீட்டு வாடகை உயர்வை கணக்கிடும் முறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

புதிய ஜனநாயகக் கட்சிகள், டொரொண்டோ நகரில் அதிகரிக்கும் வீட்டு விலையை குறைக்க என்ன திட்டங்களை வைத்துள்ளன என்பது தொடர்பில் நிபுணர்கள் ஆராய்வு ….

ஏப்ரல் 11, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மைத்திரிபாலவை சந்தித்த சீன தூதுவர்!

செப்டம்பர் 16, 2025
கனடா

நீளும் பட்டியல்களாலும் வரி அச்சுறுத்தல்களாலும் பாதிக்கப்படும் கனடாவின் மற்றும் ஒரு துறை – Real Estate

பிப்ரவரி 21, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணத்தில் 230 கிலோ கஞ்சா மீட்பு

ஜூன் 7, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?