Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

ஒட்டாவா நகரின் பேருந்து சேவையில் மாற்றம் …

ஏப்ரல் 11, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஒட்டாவா நகரின் பேருந்து சேவையில் வரும் ஏப்ரல் 27 ஆம் திகதி முதல் மிகப் பெரிய மாற்றம் செய்யப்படவுள்ளது.

“புதிய பேருந்து வழிகள்” என்று அழைக்கப்படும் இந்த மாற்றத்தால், ஏறக்குறைய அனைத்து பேருந்து வழித்தடங்களும் மாற்றியமைக்கப்பட உள்ளன.

இந்த மாற்றத்தால், பயண நேரம் குறையும் என்பதால் சில பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆனால், பல பயணிகள் தாங்கள் விரும்பும் இடங்களுக்குச் செல்ல ஒன்றுக்கு மேற்பட்ட பேருந்துகளில் மாறிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்பதால் குழப்பம் அடைந்துள்ளனர்.

“இது நகரத்தின் வரலாற்றில் மிகப்பெரிய பேருந்து சேவை மாற்றம்” என்று ஒட்டாவா நகரத்தின் பேருந்து சேவை நிர்வாகம், கூறியுள்ளது.

மொத்தமுள்ள பேருந்து வழித்தடங்களில் 27 வழித்தடங்கள் மட்டுமே மாறாமல் இருக்கும் என்றும், 100-க்கும் மேற்பட்ட வழித்தடங்கள் மாற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி கனடாவின் பாதுகாப்பை மேம்படுத்தும் விரிவான திட்டம் வெளியீடு ….
அடுத்த செய்தி அமெரிக்காவிலிருந்து வெளியேறும் மருத்துவர்களை கனடா நோக்கி ஈர்ப்பதற்கு வாய்ப்பு !

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புடன் கலந்துரையாடிய கனேடிய பிரதமர் கார்னி…

மே 8, 2025
கனடாமுதன்மை செய்தி

தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார் டேவிட் மிகாயேல் ஹென்ஷல்

ஜூலை 18, 2025
கனடா

ட்ரில்லியம் நெட்வொர்க் வெளியிட்டுள்ள புதிய ஆய்வு அறிக்கை

பிப்ரவரி 3, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் பாடசாலைகளில் தொலைபேசி பயன்பாட்டுக்குத் தடை

மே 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?