Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்க வரிவிதிப்பை மார்க் கார்னி பிரசாரங்களுக்கு பயன்படுத்திக் கொள்வதாக கன்சர்வேட்டிவ் கட்சி விமர்சனம்!

ஏப்ரல் 10, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமெரிக்க வரிவிதிப்பையும் அந்த நாட்டு ஜனாதிபதியையும் கனேடியப் பிரதமர் Mark Carney தமது தேர்தல் பிரசாரங்களுக்கு பயன்படுத்திக் கொள்வதாக, கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் Pierre Poilievre விமர்சித்துள்ளார்.

கனேடிய உற்பத்திகள் மீதான அமெரிக்க வரிவிதிப்புகளைத் தடுக்கவோ தவிர்க்கவோ, Mark Carney ஆல் முடியவில்லை என, Pierre Poilievre தெரிவித்துள்ளார்.
இந்த வரிவிதிப்பிலிருந்து பல நாடுகள் ஒருவாறு விலகிக் கொண்டுள்ள போதும், Mark Carney ஆல்  நடத்தப்படும் கனேடிய அரசாங்கத்தினால் அவ்வாறு செய்ய முடியாமல் போனவையை, கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வர்த்தக ரீதியில் கனடாவுக்கும் அமெரிக்காவுக்குமான இருதரப்பு உறவுகளை கனேடியப் பிரதமர் Mark Carney சரிவர கையாளவில்லை என்பதையும் Pierre Poilievre கூறியுள்ளார்.

முந்தைய செய்தி ரஷ்ய வெற்றி தின விழாவில் பங்கேற்க மோடிக்கு, புதின் அழைப்பு!
அடுத்த செய்தி ஒன்ராறியோவில் 816க்கும் மேற்பட்ட தட்டம்மை நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடாவின் 100 சதவீத மின்சார வாகன வரியை நீக்க பிரதமர் மார்க் கார்னிக்கு கோரிக்கை!

அக்டோபர் 13, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் நயாகரா பகுதியில் பாரியளவில் வாகனக் கொள்ளையில் ஈடுபட்ட 30 பேர் கைது!

அக்டோபர் 5, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் அமெரிக்கச் சுங்க அனுமதியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – பீட் ஹூக்ஸ்ட்ரா

செப்டம்பர் 26, 2025
அண்மைய செய்திகள்கனடா

நான் மட்டுமே ட்ரம்பை எதிர்கொள்ள கூடிய “கடினமான” ஒருவர் -எதிர்  கட்சி தலைவர் பியர் பொலிவர்!

மார்ச் 19, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?