Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

பிரிட்டிஷ் கொலம்பியாவில் கேபிள் கார்  தரையில் விழுந்து விபத்து!

மார்ச் 10, 2025
British Columbia
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கோல்டன், பிரிட்டிஷ் கொலம்பியாவில் , பயணிகளை ஏற்றிச் சென்ற ஸ்கை கோண்டோலா எனப்படும் கேபிள் கார்  தரையில் விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது

கிறிஸ்கொலம்பியா, கோல்டனில் உள்ள கிக்கிங் ஹார்ஸ் மவுண்டன் ரிசார்ட்டில் ஒரு கேபிள் காரே விபத்துக்கு உள்ளாகியுள்ளது

மக்களை ஏற்றி மலையிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களுக்குப் பின்பு   மூன்று மீட்டர் தொலைவில் குறித்த விபத்து
இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கீழே விழுந்த கேபிள் காரிலிருந்து உள்ளிருந்த பயணிகள் 5நிமிடங்கள் வரையில் வெளியே வரமுடியாத நிலை  ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது

கேபினுக்குள் எத்தனை பயணிகள் இருந்தார்கள் அல்லது யாராவது காயமடைந்தார்களா என்பது தொடர்பில் குறித்த நிர்வாகம் உறுதிப்படுத்தவில்லை.

இருப்பினும், சம்பவம் குறித்து தற்போது விசாரித்து வரும் தொழில்நுட்ப பாதுகாப்பு பிரிவு “சிறிய காயங்கள்  பதிவாகியுள்ளன” என தெரிவித்துள்ளது.
முந்தைய செய்தி சேவையை விஸ்தரிக்கும் ஒட்டாவாவின் வடக்கு-தெற்கு டிரில்லியம் புகையிரத சேவை !
அடுத்த செய்தி சிறுமியை பணிப்பெண்ணாக அமர்த்திய நபருக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

ஒன்ராறியோவில் அதிவேகக் கண்காணிப்புக் கேமராக்களை தடை செய்ய திட்டம்

செப்டம்பர் 27, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடா, அமெரிக்கா விமான நிலையங்களை தடுத்த மர்ம நபர்கள்!

அக்டோபர் 18, 2025
கனடாமுதன்மை செய்தி

அறிமுகமாகின்றது கடுமையான பிணை மற்றும் தண்டனைச் சட்டங்களை உள்ளடக்கிய, புதிய குற்றவியல் மசோதா!

அக்டோபர் 17, 2025
கனடாமுதன்மை செய்தி

“ப்ளூ ஸ்கை கன்ட்ரி” பகுதிக்கு உள்ளூர் அவசரகால நிலை அறிவிப்பு

ஜூலை 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?