Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

Pacific Link எண்ணெய் குழாய் திட்டத்திற்கு தேசிய முக்கியத்துவம் – கனடா அரசு அறிவிப்பு

அக்டோபர் 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவில் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள “Pacific Link” எண்ணெய் குழாய் திட்டத்திற்கு, மத்திய அரசு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் என்ற அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

இந்த குழாய் திட்டம் கட்டி முடிக்கப்பட்டால், நாளொன்றுக்கு 10 லட்சம் barrels வரையான எண்ணெயை, கனடாவின் Pacific கடற்கரைக்கு கொண்டு செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் Canadian oil-க்கு புதிய சர்வதேச சந்தைகளை உருவாக்க முடியும் என கனடாவின் Energy Minister Tim Hodgson தெரிவித்துள்ளார்.

இதனிடையே, Alberta மாகாணத்தின் எதிர்காலம் கனடாவுடன் தொடர வேண்டுமா என்பது தொடர்பான referendum நெருங்கி வரும் நிலையில், இந்த pipeline திட்டம் பொருளாதார முக்கியத்துவத்துடன் அரசியல் முக்கியத்துவத்தையும் பெற்றுள்ளது.

திட்டத்திற்கான அறிவிப்பின்போது, கனடா பிரதமர் Mark Carney மற்றும் Alberta Premier Danielle Smith ஆகியோர், மத்திய அரசுக்கும் Alberta மாகாண அரசுக்கும் இடையிலான ஒத்துழைப்பை சுட்டிக்காட்டியுள்ளனர்.

மத்திய அரசின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் என்ற அங்கீகாரம் மூலம், approval நடைமுறைகளை விரைவுபடுத்தி, கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்துவது முதன்மை நோக்கமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது .

முந்தைய செய்தி மொன்றியல் பகுதியில் நகைக்கடை கொள்ளைகள் அதிகரிப்பு
அடுத்த செய்தி அமெரிக்க கடற்பரப்பில் Ontario Air Ambulance விமானம் மாயம் – 4 கனேடியர்கள் உட்பட 6 பேரை காணவில்லை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

கெவின் டேவிஸை நேரடியாக வேட்பாளராக நியமித்த பொலிவேர் – கட்சிக்குள் எதிர்ப்பு

செப்டம்பர் 23, 2026
கனடா

பிரதமர் மார்க் கார்னியிடம் கோரிக்கை விடுத்துள்ள பியர் பொலிவியர்

ஆகஸ்ட் 9, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் மாகாண அரசுக்கெதிராக போராட்டம் முன்னெடுப்பு

செப்டம்பர் 8, 2025
கனடாமுதன்மை செய்தி

TikTok நிறுவனத்தின் வணிகச் செயல்பாடுகளை நிறுத்திவைக்குமாறு மத்திய அரசு விதித்த உத்தரவு செல்லும் என, மத்திய நீதிமன்றம் தீர்ப்பு

ஜனவரி 22, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?