Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மத்திய பஸ்தரிப்பு நிலையத்தை தூய்மைப்படுத்திய மட்டு அழகு கலை அமைப்பு.

மார்ச் 8, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

சர்வதேச பெண்கள் தினத்தையிட்டு மட்டக்களப்பு அழகு கலை அமைப்பு கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தில் மட்டு மத்திய பஸ்தரிப்பு நிலையத்தை துப்பரவு செய்யும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (08) இடம்பெற்றது

தேசிய மக்கள் சக்தி மட்டக்களப்பு மாவட்ட மகளீர் அமைப்பின் தலைவியும் மாவட்ட அழகு கலை அமைப்பின் தலைவியுமான வனிதா செல்லப்பெருமாள் தலைமையில் இடம்பெற்ற இந்த கிளீன் ஸ்ரீலங்கா துப்பரவு பணியில் கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் யு.கே.எம்.அப்துல்லா கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

இதனை தொடர்ந்து அழகு கலை அமைப்பு மத்திய பஸ்தரிப்பு நிலையத்தை சுற்றி துப்பரவு செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

முந்தைய செய்தி வவுனியாவில் நான்கு சபைகளில் தனித்துப் போட்டியிடவுள்ளோம்.
அடுத்த செய்தி கிளிநொச்சியில் எழுச்சி கண்டது பன்னாட்டு மகளிர் நாள் நிகழ்வு.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா வடக்கில் மகாவலி திட்டத்தின் கீழ் புதிதாக 350 ஏக்கர் நிலம் பறிபோகும் அபாயம்!

ஜூலை 5, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது

ஏப்ரல் 12, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளும் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா

பிப்ரவரி 16, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். “இந்துச் சகோதரர்களின் பெரும் சமர்”

மே 20, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?