Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கட்டணங்களை உயரத்தியது கியூபெக் எரிசக்தி வாரியம்!(ஹைட்ரோ-கியூபெக்)

மார்ச் 8, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் எரிசக்தி வாரியம் அரசாங்கத்தின் உயர் வரம்பை  மீறி 3.6% கட்டணங்களை உயர்த்தியுள்ளது

புதிய கட்டணங்கள் தொடர்பில்  ‘கேள்விக்கு இடமில்லை’ என்று லெகோல்ட் கூறுகிறார்

கியூபெக்கின் எரிசக்தி வாரியம், குடியிருப்பு   ஹைட்ரோ-கியூபெக் வாடிக்கையாளர்கள் கடந்த ஆண்டு முதல்வர்  வாக்குறுதியளித்த மூன்று சதவீத உச்சவரம்பு இருந்தபோதிலும், அதன் வணிக வாடிக்கையாளர்களைப் போலவே 3.6 சதவீத  அதிகரிப்பைக் எதிர்கோவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

ஏப்ரல் 1ம் திகதி முதல்  அமலுக்கு வரவிருக்கும் இந்த அதிகரிப்பு தேவையின் வளர்ச்சி மற்றும் பணவீக்கம் காரணமாக ஏற்பட்டது  என தெரிவிக்கப்ட்டுள்ளது

மேலும் 2050 ஆம் ஆண்டுக்குள் அதன் உற்பத்தி திறனை இரட்டிப்பாக்க ஹைட்ரோ-கியூபெக் அடுத்த சில ஆண்டுகளில் பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்கிறது எனவும் , மேலும் பொது பயன்பாட்டு கட்டணங்கள் அந்த வளர்ச்சிக்குத் தேவையான வருவாயின் அதிகரிப்பைப் பிரதிபலிக்கவில்லை எனவும்  கியூபெக் எரிசக்தி வாரியம் தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி உலக வைத்தியசாலை தர வரிசையில் உள்வாங்கப்பட்ட கனடாவின் 9 வைத்திய சாலைகள்
அடுத்த செய்தி 35 வருடங்களின் பின்னர் திறக்கப்பட்டது முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

பிரதமர் மார்க் கார்னியின் அவுஸ்திரேலிய பயணத்தில் முக்கிய ஒப்பந்தங்கள்…

மார்ச் 4, 2026
கனடாமுதன்மை செய்தி

அரசியல்வாதிகள் பயன்படுத்தும் கடுமையான வார்த்தைகள் தன்னை விசனத்துக்கு உள்ளாக்கின்றது – பீட் ஹோக்ஸ்ட்ரா தெரிவிப்பு

செப்டம்பர் 19, 2025
கியூபெக்முதன்மை செய்தி

Saint-Hubert விமான நிலையம் Montreal Metropolitan Airport என்ற புதிய பெயரில் சேவைகளை ஆரம்பிக்கும்

மார்ச் 25, 2026
கியூபெக்

முழுமையாக மூடப்படவுள்ள மொன்றியலின் நெடுஞ்சாலை 520

ஏப்ரல் 24, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?