Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

வரிவிதிப்பால் அமெரிக்கா மீது கடும் கோபத்தில் கனேடியர்கள்!!!

மார்ச் 7, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடா மீது அமெரிக்கா கூடுதல் வரி விதித்துள்ள விடயம், கனேடிய அரசியல்வாதிகளைவிட கனேடிய மக்களை அதிகம் கொந்தளிக்கச் செய்துள்ளது.

ஆகவே, அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுக்கவேண்டும் என கருதும் மக்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவருகிறது.

அமெரிக்க ஜனாதிபதி கனடா மீது கூடுதல் வரிகள் விதித்துள்ளதைத் தொடர்ந்து, கனேடிய மக்கள் ட்ரம்ப் மீது எவ்வளவு கோபமடைந்துள்ளார்கள் என்பது சமீபத்தில் Angus Reid நிறுவனம் நடத்திய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

ஆய்வுக்குட்படுத்தப்பட்ட கனேடிய பொதுமக்களில் 45 சதவிகிதம் பேர், தாங்கள் கடும் கோபத்திலிருப்பதாகவும், 37 சதவிகிதம் பேர் அமெரிக்கா தங்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக உணர்வதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

அமெரிக்காவின் அச்சுறுத்தல் தங்களுக்கு கவலையை
உருவாக்கி யுள்ளதாக 20 சதவிகிதம் கனேடியர்கள் தெரிவித்துள்ளார்கள்.

ஆகவே, கனடா மீது கூடுதல் வரிகள் விதித்துள்ள அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுக்கவேண்டும் என்னும் விடயத்துக்கு, ஜனவரி மாதம் முதல், கனேடியர்களிடையே ஆதரவு அதிகரித்துவருகிறது.

அமெரிக்காவுக்கு பதிலடி கொடுப்பதற்காக, கனேடிய மக்கள் மூன்று அம்சத் திட்டம் ஒன்றே வைத்திருக்கிறார்கள்

அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் வரும் அனைத்துப் பொருள்களுக்கும் கனடா அரசு 25 சதவிகித வரி விதிக்கவேண்டும். இந்த விடயத்துக்கு 65 சதவிகித கனேடியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முக்கிய பொருள்களை குறிவைத்து வரிகள் விதிக்கவேண்டும். இந்த விடயத்துக்கு 70 சதவிகித கனேடியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.

அத்தியாவசியமான சில பொருள்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய கனடா தடை விதிக்க வேண்டும். இந்த விடயத்துக்கும் 65 சதவிகித கனேடியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்

முந்தைய செய்தி அமெரிக்கா – யுக்ரைன் மீண்டும் பேச்சு வார்த்தைக்கு தயார்!
அடுத்த செய்தி விடுமுறைக்கால பயணங்களை மாற்றியமைக்கும் கனேடியர்கள் – காரணம் வெளியானது.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

அல்பர்ட்டா பிரிவினை விவகாரம் – டேனியல் ஸ்மித் மீது கட்சிக்குள் கடும் முரண்பாடு

மே 28, 2026
கியூபெக்முதன்மை செய்தி

தஞ்சம் புகுந்தவர்களிடம் மோசடி செய்த மூவர்

ஜூன் 12, 2025
அண்மைய செய்திகள்கனடா

லிபரல் வெற்றி பெறவேண்டுமென டொனால்ட் ட்ரம்ப் நினைக்கின்றார் -பியர் பொலிவேர்!

மார்ச் 28, 2025
கனடாமுதன்மை செய்தி

இந்திய – கனேடிய பிரதமர்கள் இடையில் சந்திப்பு

ஜூன் 18, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?