Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

டிரம்பின் வரிக்கொள்கைக்கு எதிராக மார்க் கார்னி புதிய திட்டத்தை அறிவித்தார்!

செப்டம்பர் 6, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்த வரிகள் கனடா பொருளாதாரத்தை பாதித்துள்ள நிலையில், அதற்கு எதிராக பிரதமர் மார்க் கார்னி நேற்றய தினம் ஒன்பது அம்சத் திட்டத்தை அறிவித்துள்ளார்.

மின்சார வாகன இலக்கு மாற்றம் அதாவது 2026க்குள் புதிய கார்கள் மற்றும் லாரிகளில் 20% உமிழ்வற்ற வாகனங்களாக (Zero-Emission) இருக்க வேண்டும் என்ற இலக்கு இனி நடைமுறைக்கு வராது.மின்சார வாகன (EV mandate) கொள்கைக்கு உடனடி மறுபரிசீலனை தொடங்கப்படும் எனவும் அடுத்து கனடிய பொருட்களை கொள்வனவு செய்யும் கொள்கை அதாவது அனைத்து அரச நிறுவனங்களின் கொள்முதல் மற்றும் நிதியுதவிகளில் கனடிய பொருள் கொள்வனவு நடைமுறைப்படுத்தப்படும். இதற்கான சட்ட, விதிமுறை மாற்றங்கள் அக்டோபர் மாதத்திற்குள் தொடங்கி, 2026 வசந்த காலத்திற்குள் முழுமையாக நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவித்தார்

அதேநேரம் வரிகளால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு கூடுதல் கடன் சலுகைகள் வழங்கப்படும் எனவும் 2025 மற்றும் 2026 ஆண்டுகளில் முன்பணம் கடன் வரம்பு 500,000 டொலர்களாக உயர்த்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது

அதேபோல மூலோபாய பதிலளிப்பு நிதியமாக ஐந்து பில்லியன் டொலர் நிதி ஓதுக்கீடு செய்யும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.அதையடுத்து 2030க்குள் கனடாவின் வெளிநாட்டு ஏற்றுமதியை 50% ஆக உயர்த்தும் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது

வரிகளால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு புதிய உதவிகள் மற்றும் சுத்தமான எரிபொருள் விதிகளில் மாற்றங்கள் மற்றும் புதிய ஆதரவு கொடுத்தல் போன்றனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

கனடா அரசு, வரிகளால் ஏற்பட்ட பாதிப்பை குறைத்து, பொருளாதார போட்டித்திறனை உயர்த்துவதே இந்த 9 அம்சத் திட்டத்தின் நோக்கம் என தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி கனடா தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர் திட்டத்தை உடனடியாக நிறுத்தவேண்டும்-பியர் பொலிவர்
அடுத்த செய்தி காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

நான் மட்டுமே ட்ரம்பை எதிர்கொள்ள கூடிய “கடினமான” ஒருவர் -எதிர்  கட்சி தலைவர் பியர் பொலிவர்!

மார்ச் 19, 2025
கனடாமுதன்மை செய்தி

ஏப்ரல் 28ம் திகதி பொதுத் தேர்தல்….

மார்ச் 23, 2025
அண்மைய செய்திகள்கனடா

சம்பள அதிகரிப்பு குறித்து வெளியான முக்கிய தகவல்

மார்ச் 6, 2025
கனடாமுதன்மை செய்தி

பில் C-22 சர்ச்சை – பொதுமக்கள் கண்காணிப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய லிபரல் அரசு இணக்கம்

மே 28, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?