Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல்!

செப்டம்பர் 6, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

காஸாவை முழுமையாக கைப்பற்றும் தாக்குதல்களைத் தொடர்ந்தும் இஸ்ரேல் நடத்தி வருகிறது.

இந்தநிலையில், 2023 ஒக்டோபரில் நடந்த எல்லை தாண்டிய தாக்குதலின் போது, இரண்டு இஸ்ரேலிய பணயக் கைதிகளை காட்டும் காணொலியை ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது.

காணொலியில் காட்டப்படும் பணயக்கைதி ஒருவர், தாம் உட்பட 8 பேர், தொடர்ந்தும் ஹமாஸினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஹமாஸால் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் 48 பண யக்கைதிகளில் இவர்கள் இருவரும் அடங்குகின்றனர்.

எனினும் அவர்களில் 20 பேர் உயிருடன் இருக்கின்றனர் என கருதப்படுகிறது.

இந்தநிலையில் இந்த காணொலி வெளியானதன் பின்னர், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காணொலியில் காட்டப்பட்ட இரண்டு பணயக்கைதிகளின் பெற்றோருடனும் கலந்துரையாடினார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி டிரம்பின் வரிக்கொள்கைக்கு எதிராக மார்க் கார்னி புதிய திட்டத்தை அறிவித்தார்!
அடுத்த செய்தி கெஹெல்பத்தர பத்மேவின் ஐஸ் போதைப்பொருள் தொழிற்சாலை குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்!

நவம்பர் 14, 2025
உலகம்முதன்மை செய்தி

கனடாவில் உற்பத்தியாகும் பொருட்கள் தேவையில்லை – டொனால்ட் ட்ரம்ப்

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்உலகம்

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்

மார்ச் 18, 2026
இலங்கைஉலகம்

பிரதான செய்திகள்

ஆகஸ்ட் 1, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?