Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

கெஹெல்பத்தர பத்மேவின் ஐஸ் போதைப்பொருள் தொழிற்சாலை குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன!

செப்டம்பர் 6, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கெஹெல்பத்தர பத்மேவினால் வெளிப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் நுவரெலியாவில் உள்ள ஐஸ் போதைப்பொருள் தொழிற்சாலை குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

விசாரணைகளுக்கு அமைய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால எமது செய்தி சேவைக்கு தெரவித்தார்.

அதன்படி, தற்போது முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமையவே மித்தெனிய பகுதியில் ஐஸ் போதைப் பொருள் உற்பத்திக்கான மூலப்பொருள் மற்றும் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தற்போது தடுப்பு காவிலில் வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர் கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்டோரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அதற்கமைய, நுவரெலியாவில் உள்ளதாக கூறப்படும் ஐஸ் போதைப் பொருள் தொழிற்சாலை குறித்தும் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அதற்கமைய, அங்கும் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படலாம் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால எமது செய்தி சேவைக்கு தெரவித்தார்.

முந்தைய செய்தி காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல்!
அடுத்த செய்தி சிம்பாப்வே அணிக்கு 81 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழில். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேராளர் மாநாடு

பிப்ரவரி 22, 2026
இலங்கை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள்பரிசீலனைக்கான விண்ணப்பத் திகதி அறிவிப்பு!

செப்டம்பர் 8, 2025
இலங்கை

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளைய தினம் விடுமுறை.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

நீடிக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை!

செப்டம்பர் 27, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?