Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

போதைப்பொருள் பாவனைக்கு உள்ளான பெண் தற்கொலை!

அக்டோபர் 22, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE
  • யாழ் நாவற்குழியை சேர்ந்த பெண ஒருவர், தனக்குத்தானே தீயிட்டு தற்கொலை செய்துள்ளார். போதைப்பொருள் பாவனைக்கு உள்ளான பெண் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்ததாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

    உயிரிழந்த பெண் தனது காதலனுடன் இணைந்து போதைக்கு அடிமையான நிலையில், கடந்த 15ஆம் திகதி தனக்கு தானே தீ வைத்துள்ளார். தீயை அனைத்து உடனடியாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டார்.

    ஆனாலும் சிகிச்சை பயனின்றி அவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

    மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் நடத்தினார். காதலன் உட்பட வேறு சிலரும் சாட்சியம் வழங்கினர்.

    தீயை அனைத்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்தாக சாட்சியத்தின் போது காதலன் மரண விசாரணை அதிகாரியிடம் தெரிவித்திருக்கிறார். மேலும் விசாரணைகள் தொடர்வதாக பொலிஸார் தெரிவித்தனர்.

    போதைப்பொருள் பாவனைக்கு உள்ளான பெண் தற்கொலை!

முந்தைய செய்தி தங்கத்தின் விலை 20,000 ரூபாவால் குறைப்பு
அடுத்த செய்தி பொலிஸார் ஊடகங்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சமாக கடந்தகாலத்தில் பார் லைசன்ஸ் வழங்கப்பட்டுள்ளது – எம்.ஏ.சுமந்திரன்

பிப்ரவரி 3, 2025
இலங்கை

ஆரையம்பதியில் மினி சூறாவளி – மின்சாரம் தடை!

அக்டோபர் 24, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

போதைப்பொருளை ஒழிக்க அரசாங்கத்தோடு மக்கள் கைகோர்க்க வேண்டும் – அமைச்சர் டி.பி. சரத்

செப்டம்பர் 14, 2025
இலங்கை

மஸ்கெலியாவில் மாயமான மீனவர்- நீர்த்தேக்கத்தில் சடலமாக மீட்பு!

ஆகஸ்ட் 8, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?