Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

தமிழ் இலக்கண மரபின் செல்நெறி ஆய்வரங்கம்.

மார்ச் 2, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நல்லூர் பிரதேச செயலகமும் தமிழியல் ஆய்வு நடுவகமும் இணைந்து நடத்திய தமிழ் இலக்கண மரபின் செல்நெறி ஆய்வரங்கம் நல்லூர் திருஞானசம்பந்த ஆதீன மண்டபத்தில் நல்லூர் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் றஜீபன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் நல்லூர் பிரதேச செயலர் திருமதி யசோதா உதயகுமார் மற்றும் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

ஆய்வரங்கத்தொடக்கவுரையை பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் கலாநிதி ஸ்ரீபிரசாந்தன் ஆற்றினார்.

ஆய்வுரைகளில் தமிழ் இலக்கியத்தில் தொல்காப்பியம் எனும் கருப்பொருளில் யாழ் பல்கலைக்கழக தகைசார் தமிழ் பேராசிரியர் அ. சண்முகதாஸ் , இலக்கணத்தில் புறப்பொருள் வெண்பா எனும் பதவியலில் தென் கிழக்குப்பல்கலைக்கழக மொழியியல் துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி க. இரகுபரன் , இலக்கணத்தில் வீரசோழியம் எனும் தலைப்பில் யாழ் பல்கலைக்கழக தமிழ்த்துறை விரிவுரையாளர் பேராசிரியர் கலாநிதி செல்வி சிவசுப்பிரமணியம் மற்றும் இலக்கணத்தில் நன்னூல் எனும் விடயப்பரப்பில் முனைவர் மனோமணி சண்முகதாஸ், இலக்கண விளக்கம் எனும் தலைப்பில் பேராசிரியர் கலாநிதி எஸ் சிவலிங்கராஜா தமது ஆய்வுரைகளைச் சமர்ப்பித்தனர்.

நீண்ட நாடகளின் பின் தகைசார் பேராசிரியர்களால் நிகழ்த்தப்பட்ட இவ்வாய்வரங்கில் பாடசாலை மாணவர்கள் பல்கலைக்கழக கலைப்பிரிவு மாணவர்கள் இலக்கண ஆர்வலர்கள் என பலர் பங்குபற்றி பயன்பெற்றனர்.

முந்தைய செய்தி சர்வதேச மகளிர் தினத்தில் முல்லைதீவில் மாபெரும் போராட்டம்
அடுத்த செய்தி யாழில் 1600 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

நெல்லியடி பொலிஸார் சித்திரவதை புரிந்ததாக இளைஞன் குற்றச்சாட்டு.

பிப்ரவரி 24, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம் மாநகர சபை அமர்வு சர்ச்சை

ஜனவரி 9, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா தாதியர் பயிற்சிக்கல்லூரிக்கு பா.உ .சத்தியலிங்கம் விஜயம்

மார்ச் 16, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

ஆரோக்கியமான இளைஞர் சமூகத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைவோம் – கடற்தொழில் அமைச்சர்

மே 24, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?