பேராசிரியர் திஸ்ஸ விதாரண லங்கா சம சமாஜ கட்சியின் தலைவராக செயற்பட்டு வந்தவர். இவரின் பூதவுடல் என்.எம். பெரேரா நிலையத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
மறைந்த பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
