நாட்டில் நெல்லை கொள்வனவு செய்வதட்கான குறைந்தபட்ச விலைகளை நெல் சந்தைப்படுத்தல் சபை நிர்ணயித்துள்ளது.
இந்நிலையில் கீரி சம்பா நெல் ஒரு கிலோகிராமின் விலை 140 ரூபாவாகவும், நாட்டரிசி ஒரு கிலோகிராமின் விலை 120 ரூபாவாகவும், சம்பா நெல் கிலோகிராமின் விலை விலை 130 ரூபாவாகவும் அறிவித்துள்ளது.
