Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

இந்தியா செல்லும் இலங்கை ஜனாதிபதி

பிப்ரவரி 16, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாளையத்தினம் இந்தியாவிட்கு விசேட பயணமொன்றை மேட்க்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

‘AI Impact Summit 2026’ என்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதியை அழைத்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவின் நன்மைகள் உட்பட பல விடயங்கள் இம்மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ளது.

குறித்த மாநாட்டில் 20 நாடுகளின் அரச தலைவர்களும், 45-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளதுடன் தொடர்ந்து 05 நாட்கள் மாநாடு நடைபெறவுள்ளது.

முந்தைய செய்தி வத்தளையில் தோட்டாக்கள் அடங்கிய பொதி மீட்பு
அடுத்த செய்தி நெல்லின் கொள்வனவு விலை அறிவிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

குறிகட்டுவானை வந்தடைந்தது கடற்பாதை உபகரணங்கள்!

டிசம்பர் 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

காலியில் மீண்டும் பேருந்து முன்னுரிமை பாதை சட்டம்!

ஆகஸ்ட் 2, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சி பிராந்தியத்திற்கு புதிய பொலிஸ் அத்தியட்சகர் நியமனம்

ஆகஸ்ட் 4, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

முல்லைத்தீவு – பரந்தன் வீதியில் விபத்து ஒருவர் பலி!

ஜூலை 14, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?