Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

ஜேர்மனியுடன் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் கனடா.

பிப்ரவரி 27, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமெரிக்காவின் வரி அச்சுறுத்தல்கள் காரணமாக கனடாவும் ஐரோப்பிய ஒன்றியமும் 2017 இல் கையெழுத்திட்ட வர்த்தக ஒப்பந்தமான CETA எனப்படும் விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் அதிக ஆர்வமாக இருப்பதாக கனடாவுக்கான ஜேர்மனியின் தூதுவர் ஜோர்வன் பெல்மேன் தெரிவித்துள்ளார்.

பசுமை ஆற்றல் போன்ற துறைகளில் இரு நாடுகளும் முன்னேற விரும்புவதால், வர்த்தகத்தை அதிகரிப்பதில் கனேடிய பல்கலைக்கழகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

கனடா 2022 ஆம் ஆண்டு ஹைட்ரஜன் ஏற்றுமதி செய்வதற்காக ஜேர்மன் உடன் செய்துகொண்ட ஒப்பந்தம் மற்றும் ஜேர்மனில் இல் நடைபெற்ற பல்வேறு கண்காட்சிகளில் கனடா கலந்து கொண்டமை போன்றன கனடா – ஜேர்மனி வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

கனடிய நிறுவனங்களுக்கு புதிய வழங்குனர்கள், புதிய சிந்தனையாளர்களை சந்திக்க இது ஓர் வாய்ப்பாக அமைவதுடன் செயற்கை நுண்ணறிவு குவாண்டம் தொழில்நுட்பம் மற்றும் ரோபாட்டிக்ஸ் போன்றவற்றைக் கற்றுக்கொள்வதுடன் ஜேர்மனியின் பரந்த வாகன மற்றும் இயந்திரத் துறைகளில் உள்ள நிறுவனங்களுடன் கூட்டுச்சேரவும் சிறந்த சந்தர்ப்பமாக அமையும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த மாத தொடக்கத்தில், ஜேர்மனியின் இராஜதந்திர பணிகள் மற்றும் வர்த்தக நிறுவனம் வெளியிட்ட கனடா -ஜேர்மனி கூட்டறிக்கையில் கனடாவுடன் அதிக வர்த்தகம் மற்றும் முதலீடுகளை செய்வதற்கு பெர்லின் விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி அதிகமானவர்களை நாடு கடத்திய கனடா!
அடுத்த செய்தி ஒன்ராறியோ மாகாண தேர்தலில் வெற்றி பெறும் தமிழர் யார்?

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கடற்படை வீரர்களை கௌரவியுங்கள் – பல்கலை மாணவர்கள் கோரிக்கை

டிசம்பர் 8, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தாயை கோடரியால் தாக்கி கொலை செய்த மகன்!

அக்டோபர் 28, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் வேட்பு மனு தாக்கல்…

மார்ச் 20, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் முன்னெடுப்பு!

ஜூலை 16, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?