Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

கனடா – கட்டார் இடையே புதிய முதலீட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம்!

நவம்பர் 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவுக்கும் கட்டார் நாட்டுக்கும் இடையில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும் பாதுகாப்பதற்குமான புதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

நவம்பர் 24ஆம் திகதி ஒட்டாவாவில் நடைபெற்ற முதலாவது Canada–Qatar Strategic Dialogue நிகழ்வின்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

கனடாவின் வெளிவிவகார அமைச்சர் Anita Anand மற்றும் கட்டார் நாட்டின் வெளிநாட்டு வர்த்தக விவகாரங்களுக்கான அமைச்சர் Dr. Ahmad bin Mohammed Al Sayed ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

Foreign Investment Promotion and Protection Agreement எனப்படும் இந்த ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீட்டு உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கங்களாக

  • கனடிய நிறுவனங்களுக்கு கட்டார் சந்தையில் முதலீட்டு வாய்ப்புகளை அதிகரித்தல்.

  • கட்டார் முதலீட்டாளர்களுக்கு கனடாவில் புதிய வாய்ப்புகளை உருவாக்குதல்.

  • வெளிநாட்டு முதலீடுகளுக்கு அதிக பாதுகாப்பு வழங்குதல்.

  • இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை விரிவுபடுத்துதல். போன்றன முக்கியத்துவம் பெற்றுள்ளன.

முந்தைய செய்தி குடிவரவுத் திட்டத்தை நிராகரிக்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் Conservative கட்சி முன்மொழிவு!
அடுத்த செய்தி ரொறன்ரோவில் வீடு புகுந்த கொள்ளை முயற்சி: துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

பிரதமர் மார்க் கார்னியின் அவுஸ்திரேலிய பயணத்தில் முக்கிய ஒப்பந்தங்கள்…

மார்ச் 4, 2026
அண்மைய செய்திகள்கனடா

“கனடாவை உடைக்காமல் வழிநடத்துங்கள்” என அல்பேர்ட்டா மக்களிடம் பிரதமர் மார்க் கார்னி உருக்கமான வேண்டுகோள்.

ஜூலை 13, 2026
கனடா

நெடுஞ்சாலை 401ல் இடம்பெற்ற விபத்தில் பாதிக்கப்பட்ட பெற்றோர் 25 மில்லியன் டொலர் நஷ்டஈடு கேட்டு வழக்குத் தாக்கல்!

அக்டோபர் 17, 2025
கனடாமுதன்மை செய்தி

ஒட்டாவா நகரின் பேருந்து சேவையில் மாற்றம் …

ஏப்ரல் 11, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?