Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

நெடுஞ்சாலை 401ல் இடம்பெற்ற விபத்தில் பாதிக்கப்பட்ட பெற்றோர் 25 மில்லியன் டொலர் நஷ்டஈடு கேட்டு வழக்குத் தாக்கல்!

அக்டோபர் 17, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நெடுஞ்சாலை 401-ல் எதிர்த்திசையில் வாகனம் வந்ததால் ஏற்பட்ட விபத்தில், குடும்ப உறுப்பினர்கள் மூவரை இழந்தவர்கள்,

சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் டர்ஹாம் மண்டல நிர்வாகக் குழு மீது 25 மில்லியன் டொலர் நஷ்டஈடு கேட்டு வழக்குத் தாக்கல்
செய்துள்ளனர்.

இந்த விபத்தில் ஓட்டுநராக இருந்து விபத்தை ஏற்படுத்திய சந்தேக நபரின் சொத்துக்களும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த விபத்து, கனடாவைப் பார்க்க வந்திருந்த மூன்று மாதக் குழந்தை ஆதித்யா விவான் கோகுல்நாத் மற்றும் அக்குழந்தையின் பாட்டனார் மணிவண்ணன் ஸ்ரீனிவாசபிள்ளை , பாட்டி மகாலட்சுமி அனந்தகிருஷ்ணன் ஆகியோரின் உயிரைப் பறித்தது. இந்த விபத்திலிருந்து தப்பிய குழந்தையின் பெற்றோர், கோகுல்நாத் மணிவண்ணன் மற்றும் அஸ்விதா ஜவஹர் ஆகியோர் வழக்குத் தொடுக்கும் நபர்களில் உள்ளடங்குவர்.

நெடுஞ்சாலையில் எதிர்த்திசையில் சென்ற ஒரு வேனை காவல்துறை அதிகாரிகள் துரத்தியமை ஓர் அலட்சியமான மற்றும் பொறுப்பற்ற செயல்
என வழக்கு மனு குறிப்பிடுகிறது. விபத்தில் உயிர் பிழைத்த பெற்றோர், நிரந்தரமான கடுமையான காயங்கள் மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் மருத்துவச் செலவுகள் மற்றும் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி களுத்துறை பகுதியில் பணத்தை திருடும் காகம்!
அடுத்த செய்தி தீபாவளியை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள் இன்று ஆரம்பம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடா சுற்றுச்சூழல் திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிவிப்பு!

நவம்பர் 5, 2025
கனடாமுதன்மை செய்தி

மார்க் கார்னி சமர்ப்பித்த பட்ஜெட் தொடர்பில் ஏமாற்றம்!

நவம்பர் 6, 2025
கனடாமுதன்மை செய்தி

ஓட்டுனர் உரிமங்களில் புதிய மாற்றத்தை அறிவித்துள்ள அல்பர்ட்டா மாகாண அரசு

செப்டம்பர் 16, 2025
அண்மைய செய்திகள்கனடா

ஒன்டாரியோவின் பிரம்மாண்ட ‘க்ராஃபோர்ட் நிக்கல்’ சுரங்கத் திட்டத்திற்கு கனேடிய மத்திய அரசு அதிகாரப்பூர்வ அனுமதி!

ஜூலை 31, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?