Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: 2வது நாளாக 81 பேர் பணியிடை நீக்கம்!

நவம்பர் 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தமிழ்நாட்டில் மதுபானக் கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாஸ்மாக் ஊழியர்களில் மேலும் 81 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல வரி மற்றும் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறுதல் உள்ளிட்ட நடைமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடைகளைத் திறக்காமல் டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் போராட்டம் முன்னறிவிப்பு இல்லாமல் நடத்தப்பட்டதால், மதுப்பிரியர்கள் பலரும் கடைகள் முன்பு குவியத் தொடங்கியதால் சில பிரச்சினைகள் உருவாகும் சூழல் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, நேற்று 160 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், போராட்டம் இரண்டாவது நாளாக இன்று தொடர்ந்தது.

இன்றைய போராட்டத்தில் ஈடுபட்ட 798 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் (மெமோ) வழங்கப்பட்டுள்ளதுடன், மேலும் 81 டாஸ்மாக் ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் விவகாரத்தில் டாஸ்மாக் நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

முந்தைய செய்தி உக்ரைன் நிவாரண மையம் மீது குண்டுத்தாக்குதல்: 24 பேர் உயிரிழப்பு!
அடுத்த செய்தி மொன்றியலில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள 7 காவல்துறை அதிகாரிகள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இந்தியா

உரிய தீர்வு கிடைக்காவிட்டால் தீக்குளிப்பு போராட்டம் – தமிழக மீனவர்கள் எச்சரிக்கை!

மார்ச் 3, 2025
இந்தியா

சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல் துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் சிறப்புப் பதக்கங்கள் அறிவிப்பு

ஆகஸ்ட் 14, 2026
இந்தியா

போதைப்பொருள் இல்லா இந்தியா: பிரதமர் நரேந்திர மோடி இளைஞர்களுக்கு அழைப்பு

ஆகஸ்ட் 30, 2026
அண்மைய செய்திகள்இந்தியா

இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பாளர்களை கடந்த முதல் உலகத் தலைவராக பிரதமர் மோடி இடம்பிடித்தார்

பிப்ரவரி 26, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?