Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

ஐ.நா.வில் கனடாவின் சர்வதேச செயற்பாடுகள் குறித்து Anita Anand உரை!

செப்டம்பர் 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவின் வெளிவிவகார அமைச்சர் Anita Anand, ஐக்கிய நாடுகள் சபையின் 81ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் கனடாவின் வெளிவிவகார முன்னுரிமைகளை முன்வைத்துள்ளார்.

உக்ரைனுக்கான ஆதரவு, Haiti நாட்டின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை, மத்திய கிழக்கில் இரண்டு நாடுகள் தீர்வு, சர்வதேச சட்டம் மற்றும் Arctic பிராந்தியத்தின் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் கனடாவின் முக்கிய கவனமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Haiti நாட்டில் பாதுகாப்பு மற்றும் சமூக நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்காக 25.4 மில்லியன் டொலர் உதவியையும், Yemen நாட்டின் மனிதாபிமான தேவைகளுக்காக 31.4 மில்லியன் டொலர் உதவியையும் கனடா அறிவித்துள்ளது.

மேலும், Democratic Republic of Congo பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமான உதவிக்காக 27 மில்லியன் டொலர் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடா தனது சர்வதேச உறவுகளை வலுப்படுத்துவதுடன், பல்வேறு நாடுகளுடன் இணைந்து செயல்படுவதற்கும் முக்கியத்துவம் அளித்து வருவதாக Anita Anand தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி கனடாவில் எரிபொருள் வரிச்சலுகை – 2027 வரை நீட்டிப்பு!
அடுத்த செய்தி உக்ரைனிடம் பகிரங்க மன்னிப்பு கோரிய தென்கொரியா

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

கன்சர்வேட்டிவ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்த மைக்கேல் மா (Michael Ma)

டிசம்பர் 12, 2025
கனடா

கனடாவில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு தொடர்பான புதிய நிதி அறிக்கை வெளியீடு

ஏப்ரல் 27, 2026
கனடா

கனடாவின் மிகப்பெரிய பிரச்சனையாக மாறும் பொருளாதாரம்

ஜனவரி 2, 2026
கனடா

கடனை நிவர்த்தி செய்துள்ள பசுமைக் கட்சி

ஜனவரி 9, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?