Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

கனடாவில் எரிபொருள் வரிச்சலுகை – 2027 வரை நீட்டிப்பு!

செப்டம்பர் 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனேடிய மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்கும் நடவடிக்கையாக, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மத்திய அரசின் தற்காலிக excise tax சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு அறிவித்துள்ள திட்டத்தின்படி, பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருட்களுக்கான மத்திய excise tax முழுமையாக இடைநிறுத்தப்பட்ட நிலை 2027 ஜனவரி 31ஆம் தேதி வரை தொடரும்.

அதன் பின்னர், பிப்ரவரி 1 முதல் மார்ச் 31, 2027 வரை குறைக்கப்பட்ட வரி விகிதங்கள் நடைமுறைக்கு வரும்.  மத்திய அரசின் மதிப்பீட்டின்படி, இந்த வரிச் சலுகை 2026–27 காலப்பகுதியில் சுமார் 5.3 பில்லியன் டொலர் அளவிலான மொத்த வரிச் சலுகையை வழங்கும்.

எரிபொருள் விலை மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வரும் சூழலில் குடும்பங்கள் மற்றும் போக்குவரத்து, விவசாயம், கட்டுமானம் உள்ளிட்ட துறைகளுக்கு நிவாரணம் வழங்குவதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என அரசு தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி கனடா–இந்தியா உறவில் புதிய முன்னேற்றம் தொடரும் பேச்சுவார்த்தைகள் !
அடுத்த செய்தி ஐ.நா.வில் கனடாவின் சர்வதேச செயற்பாடுகள் குறித்து Anita Anand உரை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்று ஆரம்பம்

ஜூலை 15, 2026
கனடாமுதன்மை செய்தி

மொன்றியல் துறைமுகத்தின் விரிவாக்கத் திட்டத்தை விரைவுபடுத்தவுள்ளது பிரதமர் மார்க் கார்னியின் அரசு!

செப்டம்பர் 13, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

செவ்வந்திக்கு உதவிய சந்தேக நபர்களுக்கு நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு!

அக்டோபர் 24, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா சிறைச்சாலையில் கலவரங்களை எதிர்கொள்ள விசேட பாதுகாப்பு ஒத்திகை!

ஆகஸ்ட் 15, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?