Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
சினிமா

‘ராமாயணா’ முதல் பாகம் : அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிப்பு!

செப்டம்பர் 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி வரும் ராமாயணா திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதியை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதிகாசமான ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாகத் தயாராகும் இத்திரைப்படத்தின் முதல் பாகம், இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்தில் ராமராக பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், சீதையாக நடிகை சாய் பல்லவி மற்றும் ராவணனாக தென்னிந்திய நட்சத்திர நடிகர் யாஷ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

முதல் பாகமானது ராமர் – சீதையின் வனவாச வாழ்க்கை மற்றும் ராவணனால் சீதை கடத்தப்படும் வரலாற்றுச் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளியான இதன் முன்னோட்டக் காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் மற்றும் ஹாலிவுட் இசை அமைப்பாளர் ஹான்ஸ் சிம்மர் இணைந்து இசையமைத்துள்ளனர்.

இந்திய மொழிகள் அனைத்திலும் மற்றும் சர்வதேச அளவில் ஆங்கிலத்திலும் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ள இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி சித்தா இயக்குநருடன் கைகோர்க்கும் கமல்ஹாசன்!
அடுத்த செய்தி வாக்காளர் தகவல் ஆவணங்களை அனுப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள  கியூபெக் லிபரல் கட்சி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

சினிமா

வசூலில் 50 கோடியை தாண்டிய விஜய்சேதுபதியின் தலைவன் தலைவிதிரைப்படம்!

ஆகஸ்ட் 1, 2025
அண்மைய செய்திகள்சினிமா

‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ திரைப்படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு..

ஜூன் 6, 2025
சினிமா

திரைக்கு வரும் இருமுடி திரைப்படம்

ஆகஸ்ட் 18, 2026
சினிமா

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷுக்கு தேசிய விருது அறிவிப்பு!

ஆகஸ்ட் 1, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?