Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
சினிமா

இரண்டு வானம் படத்தின் ரிலீஸ் திகதி ஒத்திவைக்கப்படுமா?

அக்டோபர் 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் மமிதா பைஜு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இரண்டு வானம்’

இந்த திரைப்படம் எதிர்வரும் அக்டோபர் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  அக்டோபர் 15ஆம் தேதி ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், அதற்கு அடுத்த வாரம் ‘இரண்டு வானம்’ படத்தை வெளியிடுவதில் திரையரங்குகள் தொடர்பான சிக்கல்கள் ஏற்படலாம் என கூறப்படுகிறது.

இதனால், ‘இரண்டு வானம்’ படத்திற்கான புதிய வெளியீட்டுத் திகதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இதற்கிடையில், இந்தப் படத்தின் OTT உரிமத்தை Netflix நிறுவனம் சுமார் 26 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளது.

எனவே, ‘இரண்டு வானம்’ திரைப்படம் எப்போது திரையரங்குகளில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

முந்தைய செய்தி காங்கேசன்துறையில் தங்கக் கடத்தல் முயற்சி முறியடிப்பு
அடுத்த செய்தி ஹப்புத்தளை நகரில் கடும் பனிமூட்டம் – சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இந்தியாசினிமா

டெல்லியில் நடிகர் அஜித்குமாருக்கு இன்று மாலை பத்மபூஷண் விருது வழங்கப்படவுள்ளது.

ஏப்ரல் 28, 2025
சினிமா

துடரும் படத்தின் ஒட்டுமொத்த வசூலையும் 18 நாளில் தாண்டியது லோகா!

செப்டம்பர் 14, 2025
சினிமா

‘அரசன்’ படப்பிடிப்பு தளத்தில் வெற்றிமாறன்-சிம்புவுடன் இணைந்த அனிருத்!

ஆகஸ்ட் 26, 2026
சினிமா

சேயோன் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பம்

ஆகஸ்ட் 11, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?