Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

கனடாவில் கடும் புயல் எச்சரிக்கை – 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் அபாயம்!

செப்டம்பர் 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் முதல் மாலை வரை ஆபத்தான இடியுடன் கூடிய புயல்கள் உருவாகக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் புயல்களின்போது மணிக்கு 110 கிலோமீற்றருக்கும் அதிகமான வேகத்தில் பலத்த காற்று, பெரிய அளவிலான ஆலங்கட்டி மழை மற்றும் கடும் மழைவீழ்ச்சி ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கால் டொலர் முதல் பிங்-பாங் பந்து அளவு வரையிலான ஆலங்கட்டிகள் பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சில பகுதிகளில் குறுகிய காலத்தில் 50 மில்லிமீற்றர் வரை கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய புயல்கள் இன்று பிற்பகல் முதல் மாலை நேரத்தில், நகர்ந்து வரும் குளிர் முனைப்பகுதியை ஒட்டி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிராந்தியத்தில் நிலவும் மேகமூட்டம் காரணமாக புயல்களின் தீவிரம் தொடர்பில் சில நிச்சயமற்ற நிலை காணப்பட்டாலும், சமீபத்திய வானிலைத் தரவுகள் மற்றும் மாதிரிகளின் அடிப்படையில் கடுமையான வானிலை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல்களின்போது சேதத்தை ஏற்படுத்தக்கூடிய பலத்த காற்று, பெரிய ஆலங்கட்டி மழை மற்றும் கடும் மழை முக்கிய அபாயங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

அத்துடன், சில இடியுடன் கூடிய புயல்கள் சூறாவளியை (Tornado) உருவாக்குவதற்கும் சாதகமான நிலை காணப்படலாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மக்கள் வானிலை எச்சரிக்கைகளைத் தொடர்ந்து கண்காணித்து, கடும் புயல் தாக்கம் ஏற்படும் பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

முந்தைய செய்தி ‘ரஷிய வான்வெளியைப் பயன்படுத்த வேண்டாம்’ – ஜெலன்ஸ்கி எச்சரிக்கை
அடுத்த செய்தி தேர்தல் ஆவணங்களை பிரெஞ்சு மொழியில் மட்டுமே அச்சிடும் முடிவுக்கு சிறுபான்மையினர் எதிர்ப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

சடுதியாக அதிகரித்த தேங்காய் எண்ணெயின் விலை

ஜனவரி 5, 2026
அண்மைய செய்திகள்கனடா

98% வணிகங்களில் பிரெஞ்சு மொழி சேவை: மொன்றியல் மொழிச் சட்டம் வெற்றிகரமாக அமுல்!

மே 21, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

காணாமல் போன 31 பேரை கண்டறிந்துள்ளோம் – மகேஷ் கட்டுலந்த தெரிவிப்பு

ஆகஸ்ட் 24, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வாழைச்சேனையில் மண் அழ்வை எதிர்த்து மக்கள் ஆர்பாட்டம்…

மே 8, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?