Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

கியூபெக் அரசு புதிதாகக் கொண்டுவந்துள்ள சட்டத்தை ரத்து செய்யுமாறு கோரிக்கை

செப்டம்பர் 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாண அரசு புதிதாகக் கொண்டுவந்துள்ள தொழிற்சங்க நிர்வாகம் மற்றும் வெளிப்படைத்தன்மை தொடர்பான சட்டமானது
அரசியலமைப்பு அமைப்பிற்கு முற்றிலும் எதிரானது எனக் கூறி, அதை ரத்து செய்யக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

கியூபெக்கின் முன்னணி தொழிற்சங்க அமைப்பான தேசிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (CSN) மாகாண உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பில் உத்தியோகப்பூர்வமாக வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

சமீபகாலமாக இப்புதிய சட்டத்திற்கு எதிராக பல்வேறு தொழிற்சங்க அமைப்புகளும் நீதிமன்றத்தை நாடி வரும் நிலையில், 'தேசிய
தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பும் தற்போது இச்சட்டப் போராட்டத்தில் இணைந்துள்ளமை, கியூபெக் மாகாண அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆளும் கோலிஷான் அவனீர் கியூபெக் (CAQ) அரசாங்கம், மாகாணத்தில் இயங்கும் தொழிற்சங்கங்களின் செயல்பாடுகளை சீரமைக்கும் நோக்கிலேயே, இப்புதிய சட்டத்தைக் கொண்டுவந்ததாகத் தெரிவிக்கின்றது.

எனினும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், இச்சட்டம் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாக தேசிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

தொழிற்சங்கங்களின் அதிகாரத்தைக் குறைத்து, அவற்றின் கூட்டுப் பேரம் பேசும் திறனை முடக்குவதே அரசின் முதன்மை நோக்கம் எனத் தெரிவித்துள்ள தேசிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இது கனடிய அரசியலமைப்பு வழங்கியுள்ள கூடி இயங்கும் சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரத்தை நேரடியாக மீறும் செயலாகும் எனக் குற்றம் சாட்டியுள்ளது.

முந்தைய செய்தி மொன்றியலைச் சேர்ந்த ரீட் ஜூர்வெட்சன் தொடர்பில் வெளியான புதிய தகவல்
அடுத்த செய்தி மொன்றியலின் அவுன்ட்சிக் – கார்த்தியே பகுதி துப்பாக்கிச் சூட்டுச் தொடர்பில் விசாரணை ஆரம்பம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றவர்களுக்கு இன்று பிணை விசாரணை

ஜூலை 24, 2025
கியூபெக்

கியூபெக்கில் மூடப்பட்டுள்ள  இரு முன்னணித் தனியார் கல்லூரிகள்

ஜூலை 14, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கொலை ஒன்றின் தடயங்களை அழித்த குற்றத்திற்காக பெண் ஒருவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஏப்ரல் 29, 2026
கியூபெக்

மொன்றியல் அருகே சரக்கு ரயில் தடம்புரள்வு

ஜூலை 18, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?