Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றவர்களுக்கு இன்று பிணை விசாரணை

ஜூலை 24, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் நகரப் பகுதியில் நிலத்தை பலவந்தமாக ஆக்கிரமிக்க சதி செய்ததாகக் கூறப்படும் ஒரு அரசாங்க எதிர்ப்புத் திட்டத்துடன் தொடர்புடைய மூன்று ஆண்களுக்கான பிணை விசாரணை இன்று தொடங்கியது.

இவர்கள் பயங்கரவாத குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.

இந்நிலையில் சைமன் ஆங்கர்ஸ்-ஆடெட் (Simon Angers-Audet), ரஃபேல் லகாஸ் (Raphaël Lagacé) மற்றும் மார்க்-ஆரேல் சாபோட் (Marc-Aurèle Chabot ) ஆகிய மூவருக்கும் பிணை வழங்குவதற்கு கனேடிய அரசுத் தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்த மூவரும் பயங்கரவாத நடவடிக்கைக்கு வசதி செய்தல், சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருத்தல், வெடிபொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட சாதனங்களை வைத்திருந்தல் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதால், பொது பாதுகாப்பை கருத்தில் கொண்டு இவர்களுக்கு பிணை வழங்கக் கூடாது என்று, அரசுத் தரப்பு வழக்கறிஞர் கேப்ரியல் லாபியர் (Gabriel Lapierre) தமது வாதத்தை முன்வைத்தார்.

பயங்கரவாத நடவடிக்கைக்கு வசதி செய்தல் என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில், அதிகபட்சமாக 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை இம்மூவருக்கும் விதிக்கப்படலாம் எனத் தெரியவருகின்றது

முந்தைய செய்தி வெலிகம துப்பாக்கிச்சூடு விவகாரம் – வெளியான தொலைபேசி உரையாடல்!
அடுத்த செய்தி சர்வதேச சைபர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட சீன பிரஜை கைது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

ஒன்ராரியோவில் எரிபொருள் வரி குறைப்பை நிரந்தரமாக்கும் அரசு ….

மார்ச் 19, 2025
முதன்மை செய்தி

நோவா ஸ்கோஷியாவில் கட்டுப்பாட்டை மீறிப் பரவி வரும் காட்டுத்தீ

ஆகஸ்ட் 15, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் அரசாங்கத்துடன் உடன்பாட்டை எட்டியுள்ள மருத்துவ நிபுணர்கள் கூட்டமைப்பு

நவம்பர் 7, 2025
கனடாமுதன்மை செய்தி

கியூபெக் மாகாணத்தில், பாதுகாப்பற்ற சூழலில் சிக்கியுள்ளது கனேசடேக் பழங்குடி சமூகம்!

ஆகஸ்ட் 28, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?