Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

இடைத்தேர்தல் திகதியை அறிவித்த மத்திய அரசு

மார்ச் 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாடாளுமன்றத்தில் வெறுமையாக உள்ள மூன்று நாடாளுமன்ற ஆசனங்களுக்குரிய தேர்தல் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் திகதியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

பெரும்பான்மை பலத்தைப் பெறுவதற்கு பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் அரசு திட்டமிட்டுள்ள நிலையில், இந்த திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி அன்று ஒன்டாரியோ மற்றும் கியூபெக் மாகாணங்களில் உள்ள மூன்று தேர்தல் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

தற்போது கனடா நாடாளுமன்றத்தில் லிபரல் கட்சிக்கு 169 இடங்கள் உள்ளன.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை நிலையை அடைவதற்கு மத்திய அரசுக்கு மொத்தமாக, 172 ஆசனங்கள் தேவைப்படுகின்றன.

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள இந்த மூன்று தேர்தல் தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே, பிரதமர்ட் மார்க் கார்னி அரசு பெரும்பான்மை பலத்தைப் பெற முடியும்.

கியூபெக் மாகாணத்தில் டெரெபோன் (Terrebonne) என்ற தேர்தல் தொகுதியில், இந்த இடைத்தேர்தல் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி கனடா குடியுரிமையைப் பெறத் தகுதியுடையவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

நாமலின் எதிர்ப்பு, நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவம் என கனடாவின் பிரம்டன் நகர முதல்வர் தெரிவிப்பு

மே 15, 2025
கனடாமுதன்மை செய்தி

ஹமில்டனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் படுகாயம்…

மே 12, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கூட்டு நட்டஈட்டு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு கியூபெக் நீதிமன்றம் அனுமதி

ஏப்ரல் 8, 2026
கியூபெக்முதன்மை செய்தி

MAIDக்கான முன்கூட்டிய கோரிக்கைகளை அக்டோபர் 30 முதல் கியூபெக் அங்கீகரிக்கிறது.

செப்டம்பர் 8, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?