Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாவிசேட செய்திகள்

உயிரிழந்த இளம்பெண் விவகாரத்தில் இரண்டாவது குற்றவாளியும் கைது!

ஆகஸ்ட் 9, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE
கனடாவில் இரண்டு குழுக்களுக்கிடையிலான மோதலின்போது தவறுதலாக குண்டு பாய்ந்து உயிரிழந்த இளம்பெண் விவகாரத்தில் இரண்டாவது குற்றவாளியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் பஞ்சாபைச் சேர்ந்தவரான ஹர்சிம்ரத் (Harsimrat Randhawa, 21) என்னும் 21 வயதுடைய இளம்பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்திருந்தார்

குறித்த பெண் கனடாவில்  கல்வி நடவடிக்கைகளுக்காக வருகை தந்திருந்தார்

மேலும்  பகுதி நேர பணி செய்துவந்த குறித்த பெண் , ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி இரவு 7.30 மணியளவில், ஹாமில்ட்டன் பகுதியில் பேருந்துக்காக காத்திருந்திருந்த வேளை இரு குழுக்களுக்கிடையிலான ,மோதல் இடம்பெற்ற நிலையில் இவர் மீது குண்டு பாய்ந்தது

துப்பாக்கியால் சுட்டவர்கள் தப்பியோடிய நிலையில் , மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஹர்சிம்ரத், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

ஹர்சிம்ரத் உயிரிழக்கக் காரணமாக இருந்த நபர்களில் ஒருவர் செவ்வாயன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்திருந்தனர்.

ஒன்ராறியோவிலுள்ள நயாகரா ஃபால்ஸ் என்னும் இடத்தில் கைது செய்யப்பட்ததாக பொலிஸார் தெரிவித்தனர்
அவர் மீது ஒரு கொலைக்குற்றச்சாட்டும், மூன்று கொலை முயற்சிக் குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதைத் தொடர்ந்து, North Yorkஇல் மற்றுமொருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மீது மூன்று கொலை முயற்சிக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்தில் குறைந்தது ஏழு பேர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என பொலிசார் கருதும் நிலையில், மற்றவர்களையும் பிடிக்க பொலிசார் தீவிர முயற்சிகள் மேற்கொண்டுவருகிறார்கள்.

முந்தைய செய்தி கியூபெக்கில் எதிர்வரும் திங்கட்கிழமை மாகாண இடைத்தேர்தல்!
அடுத்த செய்தி கனேடிய மக்களுக்கு பொலிஸார் விடுத்த வேண்டுகோள்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடாவின் பல மாகாணங்களில் கடுமையான வானிலை

ஜூலை 14, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பரந்தன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் பலி!(Video இணைப்பு )

ஜூலை 31, 2025
கனடா

கனடா – அமெரிக்கா வர்த்தக பதற்றம் எல்லைப் பகுதிகளிலும் தாக்கம்

செப்டம்பர் 12, 2026
கனடாமுதன்மை செய்தி

அல்பர்ட்டா மாகாண காட்டுத்தீயினால் பலர் பாதிப்பு

ஜூன் 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?