Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

சர்வதேச சைபர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட சீன பிரஜை கைது!

ஜூலை 24, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சர்வதேச சைபர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் சீனப் பிரஜை ஒருவரை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள எல்லை கண்காணிப்புப் பிரிவினர் நேற்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.

சந்தேக நபர் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து இலங்கை எயார்லைன்ஸ் விமானத்தல் இலங்கை வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், குறித்த நபர் அதிக அளவிலான கணினி உபகரணங்களை தன்வசம் வைத்திருந்ததைக் கண்டு அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர்.

அதன்படி, சந்தேகநபரை விசாரணை செய்த போது, இலங்கை பங்குச் சந்தையுடன் தொடர்புடைய ஒரு முக்கிய தொழிலதிபரை சந்திக்க இலங்கை வந்ததாக தெரிய வந்துள்ளது.

மேலும் விசாரணையில், சர்வதேச இணைய நிதி மோசடி வலையமைப்புடன் தொடர்புகள் இருப்பது தெரியவந்தது.
அதன்படி, சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, பின்னர் நாடு கடத்துவதற்காக இலங்கை எயார்லைன்ஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

முந்தைய செய்தி நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றவர்களுக்கு இன்று பிணை விசாரணை
அடுத்த செய்தி கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட தாயும் இரண்டு பிள்ளைகளும்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

மன்னாரில் சிலம்பம் பயிற்சி ஆரம்பம்

மார்ச் 9, 2026
இலங்கை

வவுனியா போகஸ்வே வெவ – மாமடு வீதி புனரமைக்கப்படாமையால் மக்கள் அவதி.

பிப்ரவரி 14, 2025
இலங்கை

‘வடக்கு மாகாண வணிகக் கொள்கை’ ஒன்றை உருவாக்க ஆலோசனை

ஏப்ரல் 8, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

ஏப்ரல் 20, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?