Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் இடைத்தேர்தல் – கன்சர்வேடிவ் வசமிருந்த முக்கிய தொகுதி லிபரலிடம்

செப்டம்பர் 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாடாளுமன்றப் பொதுச்சபையில் வெற்றிடமாகியுள்ள இருந்த மூன்று ஆசனங்களுக்கான தொகுதிகளுக்காக நடைபெற்ற இடைத்தேர்தலில், கியூபெக் மாகாணத்தின் முக்கியத் தொகுதியான சிக்கூட்டிமி-லே ஃபியோர்ட் (Chicoutimi–Le Fjord) தொகுதியை, ஆளும்கட்சியான லிபரல் கட்சி (Liberal Party of Canada) கைப்பற்றியுள்ளது.

முன்னாள் கன்சர்வேடிவ் நாடாளுமன்ற உறுப்பினர் ரிச்சர்ட் மார்டெல் (Richard Martel) செனட் சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து தனது நாடாளுமன்ற பொதுச்சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

இந்த நிலையில், இத்தொகுதிக்கு கடந்த ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்த இடைத்தேர்தலில், பால் உற்பத்தியாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரான லிபரல் கட்சியின் வேட்பாளர் டேனியல் கோபெயில் (Daniel Gobeil) 51 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார்.

இத்தொகுதியில் புளொக் கியூபெக்வா (Bloc Québécois) கட்சி சார்பில் போட்டியிட்ட கரோலின் டுபே (Caroline Dubé) 32.9% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

கடந்த காலங்களில் கன்சர்வேடிவ் கட்சி வசமிருந்த இத்தொகுதியை லிபரல் கட்சி வென்றுள்ளமை மத்திய அரசியலில் முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.

முந்தைய செய்தி கூட்டாட்சி அமைப்புக்குள் கியூபெக்கின் உரிமைகளைப் பாதுகாப்பது லிபரல் மட்டுமே – சார்லஸ் மிலியார்ட்
அடுத்த செய்தி ஆல்டோ அதிவேக ரயில் திட்டம் விவசாயிகளுக்கு பேரழிவை ஏற்படுத்தும் -UPA எச்சரிக்கை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

ஹாலிஃபாக்ஸின் வடகிழக்குப் பகுதியில் கட்டுப்பாட்டை மீறிய காட்டுத்தீ – தொடரும் மீட்புப் பணிகள்

ஜூலை 18, 2026
முதன்மை செய்தி

ஒட்டாவாவின் ஐந்தாவது தட்டம்மை நோய் பாதிப்பு அடையாளம்

ஆகஸ்ட் 15, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

’சாந்தே கியூபெக்’ அமைப்பு மீது 175 மில்லியன் டொலர் இழப்பீடு கோரி வழக்கு தாக்கல் செய்தது ‘பெட்டல்’ நிறுவனம்

ஜூலை 31, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் கேப்பிரிட்டன் பகுதியில் காணாமல் போன குழந்தை சடலமாக மீட்பு!

ஜூலை 20, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?