Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

மொன்றியலில் நடைபெற்ற செய்தியாளர் மாநாடு.

பிப்ரவரி 6, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் மாநகரத்தின் மிக முக்கியமான போக்குவரத்து சேவையான மெட்ரோ சேவை தொடர்பான செய்தியாளர் மாநாடு
புதன் கிழமையன்று மொன்றியலில் நடைபெற்றது.

இந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட மாண்ட்ரியல் மாநகர சபை முதல்வர் வால்ரி பிளான்டன், கியூபெக் மாநில அரசாங்கத்திற்கு நகரத்தின் பழமையான மெட்ரோ கார்களை மாற்றுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கியூபெக் மாகாண அரசை வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட போக்குவரத்து துறை அமைச்சரின் செய்தித் தொடர்பாளர்Geneviève Guilbault Radio-Canadaவிடம் போக்குவரத்து உள்கட்டமைப்பு தேவைகள் பற்றிய விரிவான பகுப்பாய்வுகள் நடைபெற்று வருவதாகவும், தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்கள் விரைவில் நடைமுறைப் படுத்தபடும் என்றும் தெரிவித்தார்.

முந்தைய செய்தி சுரைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்….
அடுத்த செய்தி மொன்றியலில் பேருந்து விபத்து – ஒருவர் படு காயம்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

ஒட்டாவாவை வந்தடைந்த கனடாவின் மன்னர் சார்ள்ஸ், பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பு!

மே 26, 2025
கனடாமுதன்மை செய்தி

ஈஸ்ட்வே டேங்க் நிறுவனத்தின் உரிமையாளர் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு

செப்டம்பர் 12, 2025
கனடா

சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தை மீறிய ‘எஸ்டி லாடர்’ நிறுவனம்

பிப்ரவரி 3, 2026
கனடாமுதன்மை செய்தி

நாடாளுமன்றத்திற்குள் தாம் நுழைவதற்காக இடைத்தேர்தல் சூழலை ஏற்படுத்துகிறார் பியர் பொலிவேர்!

மே 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?