Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

நல்லூர் பிரதேச பண்பாட்டு விழா

ஆகஸ்ட் 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நல்லூர் பிரதேச செயலகமும் நல்லூர் கலாசார பேரவையும் இணைந்து, பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன் ஏற்பாடு செய்த “பண்பாட்டு – 2026” விழா நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தின் மேலதிக செயலர் பா. ஜெயகரன் கலந்து கொண்டார்.

சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப் பணிப்பாளர் தர்சினி நிதர்ஷன் கலந்து கொண்டதுடன், கௌரவ விருந்தினர்களாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தின் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் கி. மாலினி மற்றும் பிரபல வர்த்தகப் பிரமுகர் ஈ.எஸ்.பி. நாகரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ்ப் பண்பாடு, கலை, இலக்கியம் மற்றும் மரபுக் கலைகளைப் பாதுகாத்து, அவற்றை எதிர்காலத் தலைமுறையினரிடையே கொண்டு செல்லும் நோக்கில் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன்போது பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், கலைத்துறையில் சிறப்பாகப் பங்களிப்பு செய்த கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வில் கலைஞர்கள், கலை ஆர்வலர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், நல்லூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

முந்தைய செய்தி க்ளீன் ஐலண்ட் திட்டத்தின் கீழ் தெரிவான தீவுகள்
அடுத்த செய்தி மடு அன்னையின் ஆவணித் திருவிழா – 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

பதில் பிரதம நீதியரசராக அந்தணி லலித் ஷிரான் குணரத்ன நியமனம்

நவம்பர் 22, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பொரலஸ்கமுவ துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய முச்சக்கரவண்டி மீட்பு!

ஆகஸ்ட் 24, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் கையொப்பம் சேகரிப்பு நிகழ்வு

செப்டம்பர் 29, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

எமது கடல் வளத்தை பாதுகாக்க முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் – அந்தோணி பிள்ளை

மே 19, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?