Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

பொரலஸ்கமுவ துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய முச்சக்கரவண்டி மீட்பு!

ஆகஸ்ட் 24, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

பொரலஸ்கமுவ, மாலனி புளத்சிங்கள மாவத்தையில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் முச்சக்கரவண்டியொன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

பிலியந்தலை, போகுந்தர பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் குறித்த முச்சக்கர வண்டி, மீட்கப்பட்டதாகவும் அதிலிருந்து இரண்டு கருப்பு தலைக்கவசங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே இன்று அதிகாலை இடம்பெற்ற குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கல்கிஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் ஒருவர் காயமடைந்தார்.

இந்தநிலையில், கைவிடப்பட்ட நிலையில்,மீட்கப்பட்ட முச்சக்கர வண்டி திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முந்தைய செய்தி முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்பட்டிருப்பது சிலருக்கு அதிசயமாகத் தோன்றுவது ஏன்?
அடுத்த செய்தி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முடிவு !

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் நகர சபை அமர்வில் நாவடக்கம் இன்றி மோதிக்கொண்ட முதல்வர்கள்

ஜூலை 17, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மயிலிட்டி கொமோண்டோ பங்களா முன் 13ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

ஜூலை 17, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

கொழும்பு மாநகர சபை விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு

ஜூன் 28, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் வாந்தி எடுத்த எட்டு வயது சிறுமி உயிரிழப்பு

ஏப்ரல் 16, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?