இலங்கையின் உச்ச நீதிமன்ற நீதிபதி இன்று முற்பகல் ஜனாபதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதில் பிரதம நீதியரசராக பதவி பிரமாணம் செய்துக் கொண்டார்.
இதன்படி பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன 2025-11-22 முதல் 2025-11-27 வரை வெளிநாடு சென்றுள்ள நிலையில், அவர் நாடு திரும்பும் வரை இவர் பிரதம நீதியரசராக பதவி வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
