Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

ஷான் சென் வாக்கெடுப்புகளில் முறைகேடாகப் பங்கேற்றதாக எழுந்த குற்றச்சாட்டு

ஆகஸ்ட் 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் சென் (Shaun Chen), சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, கனடிய நாடாளுமன்றத்தின் வாக்கெடுப்புகளில் முறைகேடாகப் பங்கேற்றதாக சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்கார்பரோ வடக்கு (Scarborough North) தொகுதியின் லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் சென், தனது உடல்நலக் குறைவு காரணமாக செப்டெம்பர் மாதம் பதவியிலிருந்து விலகப்போவதாக அண்மையில் அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அவர் மார்ச் மாதத்தில் சீனாவில் இருந்தபோது, கனேடிய நாடாளுமன்றத்தின் மின்னணு வாக்கெடுப்பு முறையில் பங்கேற்றதாக சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

அவர் சீனாவில் இருந்தபோது நாடாளுமன்றம் விடுமுறையில் இருந்தது எனவும் அந்த நாட்களில் எந்தவொரு வாக்கெடுப்பும் நடைபெறவில்லை எனவும் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் நிலைக்குழு விதிகளின்படி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் புவியியல் எல்லைக்குள் இருக்கும்போது மட்டுமே மின்னணு முறையில் வாக்களிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி பிரதமர் மார்க் கார்னிக்கு அவசர கோரிக்கை விடுத்துள்ள கலாசார மற்றும் கலை அமைப்புகள்
அடுத்த செய்தி முல்லைத்தீவில் செஞ்சோலைப் படுகொலையின் 20 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

தனியார் கழிவு முகாமைத்துவ நிலத்தை விலைக்கு வாங்க, ஒட்டாவா மாநகர நிர்வாகம் முடிவு

ஜனவரி 28, 2026
கனடாமுதன்மை செய்தி

ஏப்ரல் 2ம் திகதிக்கு பின் தொடருமா கனேடிய பொருட்களுக்கான வரி?

மார்ச் 6, 2025
கனடாமுதன்மை செய்தி

பிரிட்டிஷ் கொலம்பியாவில் புதிய காட்டுத் தீ

செப்டம்பர் 26, 2025
கனடாமுதன்மை செய்தி

காணொளி குறித்து டொராண்டோ பொலிஸ் சேவை வெளியிட்டுள்ள கருத்து

நவம்பர் 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?