Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

பல்கலைக்கழக நிதி மற்றும் மொழிக் கொள்கை: கியூபெக் தேர்தலை முன்னிட்டு புதிய விவாதம்!

ஆகஸ்ட் 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத் தேர்தலை முன்னிட்டு, மாகாணத்தின் உயர்கல்வித் துறை மற்றும் ஆங்கில வழியில் இயங்கும் பல்கலைக்கழகங்களுக்கான நிதி ஒதுக்கீடு, மொழிக் கொள்கைகள் ஆகியவை தொடர்பில் ‘தேசிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு’ தனது விரிவான கோரிக்கைகளையும் நிலைப்பாட்டையும் வெளியிட்டுள்ளது.

கியூபெக் மாகாணத்திலுள்ள பிரெஞ்சு மொழிப் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆங்கிலப் பல்கலைக்கழகங்களுக்கு இடையே நிதியைச் சமமான முறையில் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று, ‘தேசிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு’ கோரியுள்ளது.

உயர்கல்வியின் தரம் மற்றும் கல்வி நிறுவன ஊழியர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு, புதிய கியூபெக் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பின் உயர்கல்விப் பிரிவு வலியுறுத்தியுள்ளது.

கியூபெக்கில் இயங்கிவரும் புகழ்பெற்ற மெக்கில் (McGill), கொன்கோர்டியா (Concordia) மற்றும் பிஷப்ஸ்   (Bishop’s)  முதலான  ஆங்கில  மொழிமூலப்  பல்கலைக்கழகங்களுக்கான கட்டண உயர்வு, வெளிமாகாண மாணவர்கள் சேர்க்கை மற்றும் பிரெஞ்சு மொழித் தகுதி தொடர்பான, கியூபெக் அரசின் அண்மையக் கட்டுப்பாடுகள், உயர்கல்வித் துறையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த காலங்களில் கியூபெக் அரசாங்கம் பிரெஞ்சு மொழியைப் பாதுகாக்கும் நோக்கில், ஆங்கில மொழிமூல பல்கலைக்கழகங்களில் பயிலும் வெளிமாகாண மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை கணிசமாக உயர்த்தியதுடன், பிரெஞ்சு மொழித்  தேர்ச்சியையும்  கட்டாயமாக்கியிருந்தமை  சுட்டிக்காட்டத் தக்கது.

முந்தைய செய்தி கைதடியில் சுட்டுக்கொல்லப்பட்ட கூட்டுறவு பணியாளர்களின் 42 ஆவது நினைவேந்தல் நிகழ்வு!
அடுத்த செய்தி டோர்வாலில் புதிய பல்முனை போக்குவரத்து மையம்: இணை மேம்பாட்டுப் பணிகள் ஆரம்பம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனேடிய விசா தொடர்பில் வெளியான தகவல்.

பிப்ரவரி 25, 2025
கனடாமுதன்மை செய்தி

காட்டுத்தீ அதிகரிப்பால் கனடாவின் நீர்குண்டு விமானங்களுக்கு உலகளாவிய தேவை

ஆகஸ்ட் 15, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

3 நிமிட வீடியோ அழைப்பில் பணிநீக்கம் – மொன்றியலில் கொந்தளித்த பெதஸ்தா ஊழியர்கள்

ஜூலை 16, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் இரத்த அழுத்த மருந்துகளுக்கு தட்டுப்பாடு ….

ஏப்ரல் 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?