Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

முதுகெலும்புள்ள ஒரு அரசாங்கமே  கனடியர்களுக்குத் தேவை – பியர் பொய்லியேவ்ர்

ஆகஸ்ட் 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் அச்சுறுத்தல்களுக்கு முன்னால் மத்திய அரசு தொடர்ந்து சரணடைவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவரும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவருமான பியர் பொய்லியேவ்ர் (Pierre Poilievre) தெரிவித்துள்ளார்.

பிரதமர் மார்க் கார்னிக்கு (Mark Carney) அனுப்பியுள்ள கடிதத்திலேயே, அவர் இக்கருத்தை  வலியுறுத்தியுள்ளார்.

கனடா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தக் கடிதம் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அமெரிக்காவின் தொடர்ச்சியான வர்த்தகக் கோரிக்கைகளுக்கு பிரதமர் கார்னி தலைமையிலான மத்திய அரசாங்கம் அடிபணிந்து வருவதாகப் பொய்லியேவ்ர் குற்றம் சாட்டியுள்ளார்.

“கனடியத் தொழிலாளர்கள், குடும்பங்கள் மற்றும் நாட்டின் இறைமையின் ஒவ்வொரு அங்குலத்திற்காகவும் போராடும் முதுகெலும்புள்ள ஒரு அரசாங்கமே கனடியர்களுக்குத் தேவை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி கனேடிய மத்திய அரசு அறிவித்துள்ள 100 மில்லியன் மதிப்பிலான புதிய நிவாரணத் திட்டம்
அடுத்த செய்தி கீரிமலை பகுதியில் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்ற கோரி போராட்டம் முன்னெடுப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடாவில் அமெரிக்கச் சுங்க அனுமதியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – பீட் ஹூக்ஸ்ட்ரா

செப்டம்பர் 26, 2025
கனடாமுதன்மை செய்தி

தனது மூன்று குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 87 வயது முதியவர்

ஜூலை 31, 2025
கனடா

அமெரிக்கக் குடியுரிமையை அதிகாரப்பூர்வமாகத் துறந்த அமெரிக்கர்கள்

மார்ச் 24, 2026
அண்மைய செய்திகள்கனடா

பிரித்தானியா, ஜப்பான் மற்றும் இத்தாலி இணைந்து முன்னெடுக்கும் ”ஆறாம் தலைமுறை போர் விமானத்” தயாரிப்புத் திட்டத்தில் இணைகிறது கனடா.

ஜூலை 15, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?