Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

மூன்று மணித்தியாலங்களில் முடிவுக்கு வந்த பாதுகாப்பு எச்சரிக்கை…

மே 8, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

New Brunswick மாகாணத்தில் உள்ள செயின்ட் ஜோன் பிராந்தியத்தின் ஒரு பகுதிக்கு விடுக்கப்பட்ட “பாதுகாப்பு” எச்சரிக்கை, மூன்று மணித்தியாலங்களின் பின்னர் முடிவுக்கு வந்தது.

நேற்று மாலை 5:12 மணிக்கு மாபீ வீதியில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

மாலை 5:35 மணியளவில், வேறொரு காரணத்திற்காக உள்ளூர் மருத்துவமனையில் இருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் வந்த ஒருவரை சந்தித்தார்.

ராக்வுட் பூங்காவில் மரங்கள் நிறைந்த பகுதியில் நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத நபரால் தாம் சுடப்பட்டதாக காயமடைந்த நபர் காவல்துறை அதிகாரியிடம் கூறினார்.

இதைத் தொடர்ந்து, காவல்துறையினர் ராக்வுட் பூங்காவுக்கு அருகிலுள்ள குடியிருப்பாளர்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரித்தனர்.

இந்த பாதுகாப்பு எச்சரிக்கை மூன்று மணித்தியாலங்களின் பின்னர் மீளப்பெறப்பட்டது.

ராக்வுட் பூங்காவில் சுடப்பட்ட நபருக்கும், மாபீ சாலையில் முதலில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக வந்த புகாருக்கும் இடையே தொடர்பு இருப்பதாக காவல்துறையினர் கண்டறிந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

முந்தைய செய்தி இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையில் சமாதானத்தை விரும்பும் புலம்பெயர் சமூகம்..
அடுத்த செய்தி யாழில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு…

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

AI முதல் பாதுகாப்பு வரை – இந்தியா நோக்கி பிரதமர் மார்க் கர்னியின் முக்கிய பயணம்.

பிப்ரவரி 23, 2026
கனடா

டம்ப்ளர் ரிட்ஜ் துப்பாக்கிச்சூடு விவகாரம் – உயிரிழந்தவர்களுக்காக மெழுகுவர்த்தி அஞ்சலி

பிப்ரவரி 14, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் மாகாணத்தின் சில பகுதிகளில் 35 சென்டிமீட்டர் வரை பொழிந்த பனிமழை!

நவம்பர் 12, 2025
கனடாமுதன்மை செய்தி

ஒண்டாரியோ மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கும் தமிழ் வேட்பாளர்கள்!

பிப்ரவரி 6, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?