Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக்கில் தகவல் மையம் அமைக்க நிலம் விற்பதை எதிர்த்து உள்ளூர்வாசிகள் மனுத்தாக்கல்

ஆகஸ்ட் 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்திலுள்ள ஷெர்புரூக் (Sherbrooke) மாநகரசபையானது, பாரிய தகவல் மையம் ஒன்றை அமைப்பதற்காக, நிலம் விற்பனை செய்ய ஒப்புதல் அளித்துள்ளமைக்கு, எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நிறுவனமான ‘கீல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்’ (Keel Infrastructure) நிறுவனத்திற்கே அந்த நிலத்தினை விற்பனை செய்வதற்கு ஷெர்புரூக்
(Sherbrooke) மாநகரசபை முதற்கட்ட ஒப்புதலை அளித்திருந்தது. இதற்கு எதிராக 4,500 க்கும் மேற்பட்ட உள்ளூர்மக்கள் கையெழுத்திட்டுப்
மனுவொன்றைச் சமர்ப்பித்துள்ளனர்.

நகரப் பூங்காவிற்கு அருகிலுள்ள தொழில்பேட்டைப் பகுதியில் (Industriel Boulevard) அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள இந்த பாரிய தகவல்
மையத்தால், ஒலி மாசுபாடு, சுற்றாடல் பாதிப்பு மற்றும் குடிநீர் விநியோகத்தில் சிக்கல்கள் ஏற்படுமென அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷெர்புரூக் (Sherbrooke) மாநகரசபையானது தங்களை கலந்தாலோசிக்காமல், இந்த விடயத்தில் ரகசியமாக முடிவெடுத்துள்ளதாக, மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பொதுமக்கள் கலந்துரையாடல் எதனையும் நடத்தாமல், மூடிய கதவுகளுக்குப் பின்னால் இத் திட்டத்திற்கான நில விற்பனை ஒப்பந்தத்தை
ஷெர்புரூக் மாநகரசபை முன்னெடுத்துள்ளதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இப் போராட்டத்தை முன்னெடுத்து வரும் உள்ளூர்வாசியான ஜெய்சன் ரோய் (Jayson Roy) தெரிவிக்கையில், ஷெர்புரூக் (Sherbrooke)  மாநகரசபை நிர்வாகம் இத் திட்டத்தின் நிதிச் சாதகங்களை மட்டுமே முன்னிலைப்படுத்திவிட்டு, அதனால் ஏற்படப்போகும் சுற்றாடல்
பாதிப்புகளைப் புறந்தள்ளி வருவதாகத் தெரிவித்தார்.

திட்டத்தைத் தொடர்வதற்கு முன்னர் விரிவான சுற்றாடல் மதிப்பீட்டு ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும், பொது விவாதம் அமைக்கப்பட
வேண்டும் என்றும் உள்ளூர்மக்கள் அளித்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி கனடா வேலைவாய்ப்பு சந்தையில் அதிரடி வளர்ச்சி: 52,000 வேலைகளுடன் ஒன்ராறியோ முதலிடம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

இரத்தினபுரி – பாணந்துறை வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரழப்பு…

மே 28, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

லசந்த விக்ரமசேகர படுகொலை தொடர்பில் விசாரணை முன்னெடுப்பு!

அக்டோபர் 23, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

700 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஏழு பேர் கைது..

ஏப்ரல் 5, 2025
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

கொய்யா பழத்தை உண்பதால் கிடைக்கும் ஆரோக்கியமான நன்மைகள்….

பிப்ரவரி 22, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?