Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

பிரெஞ்சு மொழி விலக்கு மறுக்கப்பட்டதால் கியூபெக் கல்லூரியில் இருந்து ஆட்டிசம் மாணவர் நீக்கம்!

ஆகஸ்ட் 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட 18 வயதான மாணவர் ஒருவருக்கு, பிரெஞ்சு மொழியைக் கட்டாயப் பாடமாகப் பயில்வதிலிருந்து விலக்கு அளிக்க கல்வி அமைச்சு மறுத்ததைத் தொடர்ந்து, கல்லூரிப் படிப்பிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் மாகாணம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான பிரெஞ்சு மொழி விலக்கு டைமுறைகளை உடனடியாகச் சீர்திருத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

கியூபெக் மாகாணத்தின் பிரெஞ்சு மொழி பட்டயச் சட்டத்தின் கீழ் (Charter of the French language), கடுமையான கற்றல் குறைபாடுடைய மாணவர்களுக்கு பிரெஞ்சு மொழிப் பரீட்சைகளில் தேர்ச்சி பெறுவதிலிருந்து விலக்கு பெற உரிமை உண்டு.இருப்பினும், இந்த விலக்கைப் பெறுவதற்கான நடைமுறைகள் மிகவும்
சிக்கலானதாகவும், மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிப்பதாகவும் பெற்றோர்கள், கல்வி வல்லுநர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் குற்றம்
சாட்டியுள்ளனர்.

கியூபெக்கில் இத்தகைய மொழி விலக்குக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டால், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய எந்தவொரு அதிகாரப்பூர்வ சட்ட
நடைமுறையும் (Appeal process) தற்போதைக்கு இல்லை என்பது முக்கிய குறைபாடாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.

முந்தைய செய்தி அமெரிக்காவின் 50% வரி: எண்ணெய்க் குழாய் திட்டத்தை விரைவுபடுத்தும் கனடா!
அடுத்த செய்தி ட்ரூடோ விமான நிலையத்தில் டாக்சி சேவை முடங்கும் அபாயம்: சாரதிகள் வேலைநிறுத்த அறிவிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்.மாவட்ட செயலரை சந்தித்த பிராந்திய ஆணையாளர் A.P.குணதுங்ஹ

ஜூலை 7, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

நெல்லியடியில் பல கோடி ரூபாய் திருட்டு – 10 பேர் கைது!

ஆகஸ்ட் 27, 2025
அண்மைய செய்திகள்இந்தியா

கச்சத்தீவை மீட்கும் மு.க ஸ்டாலினின் தனிநபர் பிரேரணை ஒருமனதாக நிறைவேற்றம்

ஏப்ரல் 2, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

‘பிரிஸ்கிரைப்-ஐடி’ திட்டத்தை, சொந்தச் செலவில் செயல்படுத்த கியூபெக் அரசு தீர்மானம்

ஜூலை 31, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?