Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

157 ஆண்டுகளாக, அமெரிக்காவில் இயங்கிய நிறுவனம் இனி மொன்றியலில்!

நவம்பர் 26, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பியர் பானம் தயாரிப்பதைக் கற்பிக்கும் வட அமெரிக்காவின் மிகப்பழமையான கல்லூரியான சீபல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (Siebel Institute of Technology), அமெரிக்காவின் சிகாகோவில் இருந்து மொன்ட்ரியலுக்குத் தனது முழுச் செயல்பாடுகளையும் மாற்றுகிறது.

அமெரிக்காவில் சர்வதேச மாணவர்களுக்கு விசா பெறுவதில் உள்ள சவால்கள் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாகவே, இந்த மாற்றத்தை அந்தப் பள்ளி முன்னெடுத்துள்ளது.

சர்வதேச மாணவர்கள் இன்றி, கல்விச்செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுப்பது கடினமாகியுள்ளதாக சீபல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரி தனது சமூக ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது

1868 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் இந்தப் புகழ்பெற்ற கல்லூரி, எதிர்வரும் ஜனவரி மாதத்தில் செயின்ட்-கேத்தரின் ஸ்ட்ரீட் ஈஸ்ட் பகுதியில் உள்ள ஒரு கட்டடத்திற்கு மாற்றப்படவுள்ளது.

கல்லூரியின் இந்த இடமாற்றம், கியூபெக்கின் வளரும் பியர் தயாரிப்புத் துறைக்கு ஒரு பெரிய ஊக்கமாக அமையும் என்று உள்ளூர் நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

157 ஆண்டுகளாக, அமெரிக்காவின் சிகாகோவில் இயங்கி வந்த இந்த நிறுவனம் அங்கிருந்து வெளியேறியமையானது, அங்குள்ள சமூகத்திற்கு ஒரு பெரிய இழப்பாகக் கருதப்படுகிறது.

முந்தைய செய்தி கியூபெக்கின் ‘Bill 96’ ஆங்கிலம் பேசுகின்றவர்களுக்கு நிதித் தடைகளை உருவாக்குகிறது!
அடுத்த செய்தி விடுதைலைப்புலிகளின் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு வல்வெட்டித்துறையில் கொண்டாட்டம்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

தொலைபேசி பார்த்தபடி சாப்பிட்டால் இதயம் பாதிக்கும்…..

பிப்ரவரி 27, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இவ்வருடத்தில் வாகன விபத்துகளில் 975 பேர் பலி

மே 17, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வடக்கில் நாளை தாதியர் பணிப்பகிஷ்கரிப்பு!

நவம்பர் 11, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ரயிலில் மோதி யானை உயிரிழப்பு

அக்டோபர் 11, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?