Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கின் ‘Bill 96’ ஆங்கிலம் பேசுகின்றவர்களுக்கு நிதித் தடைகளை உருவாக்குகிறது!

நவம்பர் 26, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தின் பிரெஞ்சு மொழிச் சட்டமான ‘Bill 96’, அத்தியாவசிய சேவைகளைப் பெற முயற்சிக்கும் ஆங்கிலம் பேசும் குடியிருப்பாளர்களுக்குக் குழப்பத்தையும் நிதித் தடைகளையும் உருவாக்குவதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் உத்தியோகபூர்வ மொழிகள் ஆணையர் ரேமண்ட் தேபேர்ஜ் (Raymond Theberge) தனது இடைக்கால அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, மத்திய அரசாங்கத்தின் பாரிய செலவுக் குறைப்புத் திட்டங்கள் கனடியர்களின் மொழி உரிமைகளைப் பாதிக்காமல் இருப்பதை ஒட்டாவா உறுதி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி மற்றும் வணிகத் துறைகள் முழுவதும் இந்த மொழி சார் சவால்கள் நிலவுவதாகவும் தேபேர்ஜ் சுட்டிக்காட்டினார்.

ஆங்கிலம் பேசும் சமூகக் குழுக்கள் நிதி பெறுவதில் எதிர்கொள்ளும் முக்கியத் தடைகளையும், மத்திய அரசின் வரவு செலவுக் கட்டுப்பாடுகளால் அது எவ்வாறு மோசமடைகிறது என்பதையும் அறிக்கை விவரிக்கின்றமை குறிப்பிடத் தக்கது.

முந்தைய செய்தி மகளிர் கபடி உலகக் கிண்ணத்தில் இந்திய மகளிர் அணி சாதனை!
அடுத்த செய்தி 157 ஆண்டுகளாக, அமெரிக்காவில் இயங்கிய நிறுவனம் இனி மொன்றியலில்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

தேசிய ஒற்றுமைக்காக நாம் ஒன்றிணைய வேண்டும் – பிரதமர் கார்னி

ஏப்ரல் 13, 2026
கனடாமுதன்மை செய்தி

நாற்காலியுடன் வெளியேறினார் ஜஸ்டின் ட்ரூடோ ….

மார்ச் 11, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியலில் கறுப்பினத்தவருக்கான பிரம்மாண்ட கலாசார மையமாகின்றது எக்கோல் டெஸ் பியூக்ஸ் – ஆர்ட்ஸ் கட்டடம்!

ஜூன் 1, 2026
கனடாமுதன்மை செய்தி

ரெட் கிறிஸ் சுரங்கத்தில் மூன்று சுரங்கத் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டதாக பிரிட்டிஷ் கொலம்பியா முதல்வர் அறிவிப்பு

ஜூலை 24, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?