Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

விடுதைலைப்புலிகளின் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு வல்வெட்டித்துறையில் கொண்டாட்டம்.

நவம்பர் 26, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71ஆவது பிறந்தநாளை முன்னிட்டு , வல்வெட்டித்துறையில் உள்ள அவரது வீட்டின் முன்பாக , கேக் வெட்டி கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.

வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்ற கொண்டாட்டத்தில் ,விடுதலைப்புலிகளின் தலைவரின் பூர்வீக வீட்டினை சூழவுள்ள பகுதிகள் , சிவப்பு மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டு , பிறந்தநாள்  வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்ட பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டு ,  வெடி கொளுத்தி . பெரியளவிலான கேக் வெட்டப்பட்டது. அதனை தொடர்ந்து , அங்கிருந்தவர்களுக்கு இனிப்புக்கள் வழங்கப்பட்டன

அத்துடன் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
முந்தைய செய்தி 157 ஆண்டுகளாக, அமெரிக்காவில் இயங்கிய நிறுவனம் இனி மொன்றியலில்!
அடுத்த செய்தி “ஆட்சி மாறினாலும் அச்சுறுத்தல்கள் மாறவில்லை” யாழில் அதிகரிக்கும் பொலிசாரின் கெடுபிடிகள்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை – வளிமண்டலவியல் திணைக்களம் அவசர அறிவிப்பு

பிப்ரவரி 18, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் சிறுமியை துஸ்ப்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய நபர் விளக்கமறியலில்

டிசம்பர் 11, 2025
இலங்கை

முல்லைத்தீவை வந்தடைந்த அன்னை பூபதியின் திருவுருவப் படம் தாங்கிய ஊர்தி

ஏப்ரல் 13, 2026
இலங்கை

எம்.பி. சாணக்கியனுக்கு ஒதுக்கிய 400 மில்லியனில் மோசடி இடம்பெற்றிருக்கின்றது – அன்ரனிசில் ராஜ்குமார்

பிப்ரவரி 14, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?