Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
ஆரோக்கியம்

இளநரையால் அவஸ்த்தை படுகிண்றீர்களா ? இதோ நிரந்தரத் தீர்வு!

ஆகஸ்ட் 3, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

இளநரையைத் தடுக்க உடலில் VITAMIN B–5 (பென்டோதெனிக் அமிலம்) போதிய அளவில் இருக்க வேண்டும்.

இது முடி நன்கு வளரவும், அதன் இயற்கை நிறத்தைப் பாதுகாக்கவும் துணைபுரிகிறது.

இந்தச் சத்து அரிசி, கோதுமை, பயறு, பருப்பு, பால், முட்டை, மீன், கீரைகள், காய்கறிகள், பழங்கள் போன்ற இயற்கை உணவுகளில் நிறைந்துள்ளன.

இவற்றைச் சமநிலையுடன் உணவில் சேர்த்துக்கொள்வது பயனளிக்கும்.

மேலும் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் குறையாமல் பார்த்துக்கொள்வதும், சத்தான உணவை வழக்கமாக உட்கொள்வதும், இளநரை ஏற்படுவதை ஓரளவுக்கு தடுக்க உதவும்.

முந்தைய செய்தி கூகுள் நிறுவனம் Gemini Spark என்ற புதிய AI முகவரை அறிமுகப்படுத்தியுள்ளது.
அடுத்த செய்தி பகல் நேர தூக்கம் – நோய்க்கான அறிகுறியா ?

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

ஆரோக்கியம்

பருத்திப்பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்….

பிப்ரவரி 3, 2025
ஆரோக்கியம்

முந்திரி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

முட்டை வேக வைத்த நீரில் உள்ள நன்மைகள் பற்றி தெரியுமா …

மார்ச் 31, 2025
ஆரோக்கியம்

ரவா குலாப் ஜாமூன் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம் வாங்க….

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?