Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
ஆரோக்கியம்

பருத்திப்பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்….

பிப்ரவரி 2, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பருத்திப்பாலை நாம் வெறும் பானமாக மட்டும் பார்ப்பதை விட்டுவிட்டு அதில் உள்ள மருத்துவ குணங்கள் நாம் கண்டிப்பாக தெரிந்துக்கொள்ளவேண்டியது அவசியம். நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பருத்திப்பாலில் நிறைய ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறது. அது குறித்து இத்தொகுப்பில் பார்க்கலாம்.

வாரத்தில் ஒருமுறை மாலை அல்லது காலை வேளையில் டீ அல்லது காபி குடிப்பதற்கு பதிலாக பருத்திப்பால் எடுத்துக்கொண்டால் அது நமது உடலுக்கு பல நன்மைகளை சேர்க்கும்.

பருத்தி விதையில் இருந்து பாலெடுத்து அதில் சுக்கு, ஏலக்காய், சித்தரத்தை (இஞ்சி குடும்பத்தை சேர்ந்த ஒரு தாவரம்), தேங்காய்பால், திப்பில், கடலைப்பருப்பு, மிளகு, கருப்பட்டி, உள்ளிட்ட பொருட்களை சேர்த்து செய்யப்படுகிறது.

பருத்திப்பாலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எடுத்துக்கொள்ளலாம். இதில் விற்றமின்கள், புரதங்கள், ஆன்டி ஆக்சிடண்ட்டுகள், கனிமச் சத்துக்கள் ஆகியவை அதிகமாக இருக்கின்றன.

பருத்துப்பால் குடிப்பதால் அதிகமாக நார்ச்சத்துக்கள் கிடைக்கிறது. அதனால் காலை அல்லது மாலை வேளையில் டீ, காபிக்கு பதிலாக எடுத்துக்கொள்ளலாம். இதனை உட்கொள்வதன் மூலம் மலச்சிக்கல், அஜீரணக் கோளாறு என பல பிரச்சனைகளை தடுக்கவும், சரி செய்யவும் முடியும்.

பருத்திப்பாலை அடிக்கடி எடுத்துக்கொள்ளவதன் மூலம் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். அதேபோல் கெட்ட கொல்ஸ்டிராலை கரைத்து நல்ல கொலஸ்டிராலை அதிகரிக்க செய்கிறது.

பருத்திப்பால் எடுத்துக்கொள்வதன் மூலம் அல்சரை குணமாக்க முடியும். அல்சரை குணமாக்க நினைப்பவர்கள் பருத்திப் பாலை காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

மாதவிடாய் வலியால் மாதம் மாதம் அவதிப்படும் பெண்கள் பருத்திப்பால் குடிக்கலாம். இது அடிவயிற்றுப் பகுதியில் உள்ள பெல்விக் எலும்புகளை வலுவாக்குவதோடு வலியை குறைக்கிறது.

 

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்.
அடுத்த செய்தி அமெரிக்காவுக்கு பதிலடி.. உடனே 25% வரி விதித்த கனடா – ஜஸ்டின் ட்ரூடோ அதிரடி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

ஆரோக்கியம்

மசாலா சீஸ் மக்ரோனி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம் வாங்க…

பிப்ரவரி 3, 2025
ஆரோக்கியம்

தினம் வெறும் வயிற்றில் ஊறவைத்த 4 பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

கற்பூரவள்ளியின் மருத்துவப் பயன்கள் !

மார்ச் 18, 2025
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

அகத்திக் கீரையில் இருக்கும் நன்மைகள்..!

ஏப்ரல் 7, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?