Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
ஆரோக்கியம்

பகல் நேர தூக்கம் – நோய்க்கான அறிகுறியா ?

ஆகஸ்ட் 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்
xr:d:DAF0Ne0g8cI:1551,j:3942197596815882303,t:24031803
SHARE

காலை எழுந்த பிறகும் போதிய தூக்கம் கிடைக்காதது போன்ற உணர்வு, பகலில் சிறிது ஓய்வு கிடைத்தாலும் கண்கள் சொருகுதல், வேலை செய்யும்போதோ அல்லது வாகனம் ஓட்டும்போதோ திடீரென தூக்கம் வருவது போன்ற பாதிப்புகளைப் பலர் எதிர்கொள்கின்றனர்.

இதனை வெறும் ‘சோர்வு’ அல்லது ‘சோம்பேறித்தனம்’ என்று அலட்சியப்படுத்தக் கூடாது என்றும், இதன் பின்னணியில் தீவிர உடல்நலக் கோளாறுகள் இருக்கக்கூடும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

மருத்துவ உலகில் இது அதிகப்படியான பகல் நேர தூக்கம் என்று அழைக்கப்படுகிறது.

பகலில் அதிக தூக்கம் வருவதற்கு ஒரே ஒரு காரணம் மட்டும் இருப்பதில்லை. பல உடல் மற்றும் மனநலக் காரணிகள் இதற்குக் காரணமாக அமைகின்றன.

அதுமட்டுமன்றி இரவில் போதிய நேரமோ அல்லது ஆழமான தூக்கமோ கிடைக்காததே முதன்மைக் காரணம்.

தாமதமாக உறங்குவது, இரவு நேரத்தில் அதிக நேரம் மொபைல் அல்லது கணினித் திரைகளைப் பார்ப்பது மற்றும் மாறி மாறி வேலை செய்யும் ஷிப்ட் முறைகள் உடலின் இயற்கை தூக்கச் சுழற்சியைப் பாதிக்கின்றன.

அதுமட்டுமன்றி அதிக மனஅழுத்தம் மற்றும் மனச்சோர்வு என்பனவும் காரணமாக அமைகின்றது.

இதனால் ஏற்படும் ஆபத்துகள்

தொடர்ந்து பகல் நேரத்தில் தூக்கம் வருவது அன்றாட வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றக்கூடும்.

இது பணியிடத்தில் வேலைத்திறனைக் குறைப்பதோடு, தவறுகள் நடப்பதற்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கும்.

எல்லாவற்றையும் விட ஆபத்தானது, வாகனம் ஓட்டும்போது ஏற்படும் தூக்கக் கலக்கம் பெரிய அளவிலான வீதி விபத்துகளுக்கு வழிவகுக்கும்.

நீண்ட கால அளவில் இது மனநலத்தைப் பாதிப்பதோடு, நாற்பட்ட நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தையும் உயர்த்துகின்றது.

எனவே, பகலில் தொடர்ந்து கட்டுப்படுத்த முடியாத தூக்கம் இருந்தால், அதை அலட்சியம் செய்யாமல் அது சாதாரண சோர்வா அல்லது தூக்கக் கோளாறா என்பதைக் கண்டறிய தகுந்த மருத்துவ ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்

முந்தைய செய்தி இளநரையால் அவஸ்த்தை படுகிண்றீர்களா ? இதோ நிரந்தரத் தீர்வு!
அடுத்த செய்தி தோசை பிரியரா நீங்கள் ? இப்பிடி TRY பண்ணி பாருங்க

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

ஆரோக்கியம்

சீனிக்குப் பதில் பேரீச்சைப் பொடி

ஆகஸ்ட் 14, 2026
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

வெண்டைக்காயில் உள்ள நன்மைகளை அறிந்துகொள்ளுங்கள்

மே 1, 2025
ஆரோக்கியம்

முடி உதிர்வை கட்டுப்படுத்தும் வழிகள்

ஆகஸ்ட் 8, 2025
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

உங்கள் உடல் எடையை குறைக்கும் இயற்கையான வழிமுறைகள்

ஆகஸ்ட் 12, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?