Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

முட்டை வேக வைத்த நீரில் உள்ள நன்மைகள் பற்றி தெரியுமா …

மார்ச் 31, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

முட்டை வேக வைத்த தண்ணீரை பொதுவாக நாம் அனைவரும் கீழே ஊற்றி விடுவோம்.

அந்த தண்ணீரில் உள்ள நன்மைகள் குறித்து சிந்திப்பதில்லை.

ஆனால் அந்த தண்ணீரை கீழே ஊற்றுவதற்கு பதிலாக நீரை சேமிப்பதுடன் பல்வேறு பயன்பாட்டிற்குப் பயன்படுத்த முடியும்.

இந்த நீரில் உள்ள பயன்கள் குறித்து நோக்குகையில், முட்டை வேக வைக்கும் போது தண்ணீர் கொதித்த பிறகு வரும் திரவத்தில் உள்ள சிறப்பால் நம்மை சுற்றியுள்ள தாவரங்களை இலகுவாக பசுமையாக்க முடியும்

அதாவது வேகவைத்த முட்டை நீர் தாவரங்களுக்கு ஒரு கனிம வளமான விருந்தாகும், நீர் கொதிக்கும் போது, முட்டை ஓடுகள் தண்ணீரில் கல்சியத்தை வெளியிடுகின்றன, இது தாவரங்களுக்கு இரசாயனங்கள் இன்றி ஊட்டமளிக்கும் இயற்கையான, பயனுள்ள உரத்தை உருவாக்குகிறது

முட்டை ஓடுகளிலிருந்து வரும் கல்சியம் மண்ணின் pH ஐ சமப்படுத்த உதவுகின்றது. இதனால் தாவரங்கள் ஊட்டச்சத்துக்களை மிகவும் திறமையாக உறிஞ்சுகின்றன.

தக்காளி மற்றும் மிளகு போன்ற கல்சியம் விரும்பும் தாவரங்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தண்ணீரை குளிர்வித்து, உங்கள் தோட்டத்திலோ அல்லது உட்புற தாவரங்களிலோ பயன்படுத்தவும், அவை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வளர உதவும்.

முந்தைய செய்தி யாழ்.மத்திய பேருந்து நிலையத்தை தூய்மைப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு…
அடுத்த செய்தி வரலாற்றில் முதன்முறையாக டின் மீன்களை ஏற்றுமதி செய்த இலங்கை !

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

மே 25, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சிங்கமலை நீர்த்தேக்கத்தில் விழுந்த மாணவனின் சடலம் மீட்பு!

ஜூலை 9, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

Café William உற்பத்தி மீண்டும் கியூபெக்கில்.

பிப்ரவரி 26, 2026
அண்மைய செய்திகள்உலகம்

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்

டிசம்பர் 26, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?