Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் மாகாண அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டத் திருத்தம்

ஆகஸ்ட் 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்
Three young female friends walking while carrying shopping bags on the street in Sydney in Australia.
SHARE

கியூபெக் (Quebec) மாகாணத்தில் உள்ள வயதுவந்தோருக்கான விற்பனையகங்கள் (Erotic Boutiques) வாரத்தின் அனைத்து நாட்களிலும் இரவு 11:00 மணி வரை திறந்திருப்பதற்கு, அனுமதி அளிக்கும் புதிய சட்டத் திருத்தத்தை மாகாண அரசு கொண்டுவந்துள்ளது.

இந்த மாத நடுப்பகுதியில் இருந்து இந்த புதிய நடைமுறை அதிகாரப்பூர்வமாக அமுலுக்கு வரவுள்ளது.

கியூபெக் மாகாண அரசின் அதிகாரப்பூர்வ வர்த்தமானியில் (Quebec Official Gazette) வெளியிடப்பட்ட வரைவு  ஒழுங்கு முறையின்படி,  வயதுவந்தோருக்கான விற்பனையகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் இயங்கு நேரம் மற்றும் அவை செயற்படக்கூடிய நாட்கள் தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, வயதுவந்தோருக்கான சாதனங்களை முதன்மையாக விற்பனை செய்யும் கடைகள், ஆண்டின் 365 நாட்களும் காலை 8:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இணையவழி வர்த்தக நிறுவனங்களின் கடுமையான போட்டிக்கு மத்தியில், பொருட்களை நேரில் பார்த்து, விளக்கம் கேட்டு வாங்க விரும்பும்  வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்ய அரசின் இந்த நிரந்தர முடிவு பெரும் உறுதுணையாக இருக்கும் என ,  வயதுவந்தோருக்கான விற்பனையகங்களை நடத்தும் கியூபெக் வணிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி “மன்னிப்பின் மூலம் மகளுக்கு ஒரு புதிய வாழ்க்கை” – மோடியை அவதூறாகப் பேசிய சிறுமியின் தாய்
அடுத்த செய்தி  கியூபெக்கில் செவிலியர்களைத் தொடர்புகொள்வதற்கான காத்திருப்பு நேரம் கணிசமாக அதிகரிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

கியூபெகின் பொருளாதார அமைச்சர் கிறிஸ்டின் பிரஷெட் விடுத்துள்ள அறிவித்தல்

ஆகஸ்ட் 10, 2026
கியூபெக்

மொன்றியலில் திரண்ட நூற்றுக்கணக்கான பெண்கள்

மார்ச் 9, 2026
1
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்காவின் இறக்குமதி பொருட்களுக்கு கனடாவில் இனி அதிக வரி!

மார்ச் 4, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடா மக்களை கைவிட மாட்டேன் – ஜஸ்டின் ட்ரூடோ உருக்கம்….

மார்ச் 7, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?